மூத்தசிவன்

மூத்தசிவன் (Mutasiva, சிங்களம்: මුටසීව) என்பவன் இலங்கையின் முற்கால இராசதானியாகிய அனுராதபுர இராசதானியை கி.மு 367 தொடக்கம் கி.மு 307 வரை ஆண்ட அரசனாவான். பண்டுகாபயனின் மகனான இவனுக்கு அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், சூரதிச்சன், அசேலன், கிர என்ற ஒன்பது ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்ற மகள்களும் இருந்தனர்.[1]

மூத்தசிவன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிகிமு 367 – கிமு 307
முன்னிருந்தவர்பண்டுகாபயன்
தேவநம்பியதீசன்
மரபுவிசய வம்சம்
தந்தைபண்டுகாபயன்

இவன் இலங்கையை அறுபது ஆண்டுகள் ஆண்டான். இவன் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகாமேகவனப் பூங்காவை அனுராதபுரத்தில் அமைத்தான்.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. THE HISTORY OF SINHALESE. பக். 300.
  2. Blaze, L.E. (1933). "III". History of Ceylon (First ). Colombo: Asian Educational Services. பக். 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-1841-6. http://books.google.lk/books?id=RFxCJ9__KBMC&printsec=frontcover#v=onepage&q=mutasiva&f=false.

வெளியிணைப்புகள்

மூத்தசிவன்
விசய வம்சம்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
பண்டுகாபயன்
அனுராதபுர மன்னன்
367 BC307 BC
பின்னர்
தேவநம்பியதீசன்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.