தேவநம்பிய தீசன்

தேவநம்பிய தீசன் அல்லது தீசன் (ஆங்கிலம்: Devanampiya Tissa அல்லது Tissa, சிங்களம்: දේවානම්පිය තිස්ස அல்லது තිස්ස) என்பவர் கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த மன்னன் ஆவார். பௌத்த சமயத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால் இவருடைய ஆட்சிக் காலம் முக்கியம் பெறுகின்றது. இவருடைய வரலாற்றைப் பற்றி அறிவதற்கு மகாவம்சம் உதவுகின்றது.

தேவநம்பிய தீசன்
அநுராதபுரத்தின் அரசன்
ஆட்சிகி. மு. 307–கி. மு. 267
முன்னிருந்தவர்மூத்தசிவன்
உத்திய
தந்தைமூத்தசிவன்
இறப்புகி. மு. 267

ஆட்சி

மூத்தசிவனின் இரண்டாவது மகனே தீசன். தந்தைக்குப் பிறகு தீசன் கி. மு. 267இல் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் பேரரசர் அசோகருடன் நட்புக் கொண்டிருந்தார்பௌத்தஅறிமுகம் ஆனது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.