ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.[1]

ஏ-8
ஏ-8 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:67.77 km (42.11 mi)
Location
Major cities:பாணந்துறை, பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை, இரத்தினபுரி
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ7ஏ9

ஏ-8 நெடுஞ்சாலை பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை வழியாக இரத்தினபுரியை அடைகிறது.

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. http://www.rda.gov.lk/source/rda_roads.htm

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.