ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.

ஏ-32 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மன்னார்
To:நாவற்குழி
Location
Major cities:திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ31ஏ33

ஏ-32 நெடுஞ்சாலை திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.