ஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-15 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது மட்டக்களப்பையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-15 நெடுஞ்சாலை ஏறாவூர், முறக்கொட்டாஞ்சேனை, வாழைச்சேனை, மாங்கேனி, வெருகல், சேருநுவரை, பள்ளித்தோப்பூர், மூதூர், கின்னியா, கணேசபுரம் வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-15 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 130.86 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.