சாட்

சாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு "ஆபிரிக்காவின் இறந்த இதயம்" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. பிரெஞ்சும் அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும். இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.

சாட் குடியரசு
جمهورية تشاد
Jumhūriyyat Tshād
République du Tchad
கொடி Coat of arms
குறிக்கோள்: "Unité, Travail, Progrès"  (பிரெஞ்சு)
"ஐக்கியம், வேலை, முன்னேற்றம்"
நாட்டுப்பண்: La Tchadienne
Location of சாட்
தலைநகரம்ந்ஜமேனா
12°06′N 15°02′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு, அரபு
அரசாங்கம் குடியரசு
   அதிபர் இட்றிஸ் டேபி
   தலைமை அமைச்சர் டெல்வா கூமகோயே
விடுதலை பிரான்சிடம் இருந்து
   தேதி ஆகஸ்ட் 11 1960 
பரப்பு
   மொத்தம் 12,84,000 கிமீ2 (21வது)
4,95,753 சதுர மைல்
   நீர் (%) 1.9
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 10,146,000 (75வது)
   1993 கணக்கெடுப்பு 6,279,921
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $15.260 பில்லியன் (128வது)
   தலைவிகிதம் $1,519 (163வது)
மமேசு (2004)0.368
தாழ் · 171வது
நாணயம் பிராங்க் (XAF)
நேர வலயம் மத்திய ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 235
இணையக் குறி .td

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.