கோசுக்கிழங்கு

கோசுக்கிழங்கு (Turnip) [1] என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[2]

கோசுக்கிழங்கு
கோசுக்கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Brassicaceae
பேரினம்: Brassica
இனம்: B. rapa
பலவகை: B. rapa var. rapa
மூவுறுப்புப் பெயர்
Brassica rapa var. rapa
L

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.