கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1 ஐக்கிய அமெரிக்கா7,843
2 ஆத்திரேலியா7,026
3 கனடா6,317
4 உருசியா6,211
5 பிரான்சு5,197
6 அர்கெந்தீனா3,146
7 உக்ரைன்3,063
8 செருமனி2,141
9 கசக்கஸ்தான்1,741
10 இந்தியா1,289
11 உருமேனியா771
12 பல்கேரியா725
13 பிரேசில்652
14 லித்துவேனியா598
15 ஐக்கிய இராச்சியம்453
16 உருகுவை432
17 செக் குடியரசு411
18 அங்கேரி351
19 லாத்வியா348
20 பரகுவை338

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.