தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது 2010 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தரவின்படி அமைந்த தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

உலக தக்காளி உற்பத்தி, 2005.
தக்காளி வளரும் பகுதிகள்.

>1,000,000 டொன்கள்

தரம்நாடுதக்காளி உற்பத்தி (டொன்)
1 சீனா33,911,702
2 இந்தியா13,718,171
3 ஐக்கிய அமெரிக்கா10,965,355
4 எசுப்பானியா10,313,000
5 எகிப்து9,204,097
6 துருக்கி5,976,912
7 ஈரான்4,826,396
8 இத்தாலி3,922,500
9 பிரேசில்3,867,655
10 மெக்சிக்கோ2,936,773
11 உருசியா1,938,710
12 உஸ்பெகிஸ்தான்1,930,000
13 நைஜீரியா1,701,000
14 உக்ரைன்1,492,100
15 கிரேக்க நாடு1,338,600
16 மொரோக்கோ1,312,310
17 சிலி1,270,000
18 தூனிசியா1,170,000
19 சிரியா1,163,300
20 போர்த்துகல்1,147,600

100,000–1,000,000 டொன்

தரம்நாடுதக்காளி உற்பத்தி (டொன்)
21 ஈராக்830,000
22 உருமேனியா814,376
23 அல்ஜீரியா800,000
24 கனடா770,059
25 சப்பான்750,300
26 நெதர்லாந்து720,000
27 பிரான்சு714,635
28 போலந்து702,546
29 அர்கெந்தீனா680,000
30 இந்தோனேசியா624,420
31 யோர்தான்600,336
32 கியூபா575,900
33 கென்யா559,680
34 கசக்கஸ்தான்549,310
35 பாக்கித்தான்536,217
36 கொலம்பியா490,929
37 சவூதி அரேபியா477,572
38 அசர்பைஜான்438,419
39 சூடான்432,000
40 தென்னாப்பிரிக்கா420,701
41 இசுரேல்420,524
42 கமரூன்420,000
43 தென் கொரியா408,170
44 குவாத்தமாலா355,434
45 துருக்மெனிஸ்தான்310,000
46 லெபனான்305,300
47 ஆத்திரேலியா296,035
48 ஆர்மீனியா293,784
49 பெலருஸ்274,139
50 தாய்லாந்து270,000

இவற்றையும் பார்க்க

  1. FAOSTAT
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.