ஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

ஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2008ம் ஆண்டின் படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய ஆப்பிள் விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான நாடுகளின் பட்டியலாகும்.[1]. இதன்படி 2008ம் ஆண்டு உலகில் மொத்தம் 69,819,324 டன்கள் ஆப்பிள் உற்பத்தி செய்யப்பட்டது.

2005ம் ஆண்டின் ஆப்பிள் விளைச்சல்

1,000,000 டன்களுக்கு மேல்

தரவரிசைநாடுஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்)
1 சீனா29,851,163
2 ஐக்கிய அமெரிக்கா4,358,710
3 போலந்து2,830,870
4 ஈரான்2,718,775
5 துருக்கி2,504,490
6 இத்தாலி2,208,227
7 இந்தியா1,985,000
8 பிரான்சு1,940,200
9 உருசியா1,467,000
10 சிலி1,370,000
11 அர்கெந்தீனா1,300,000
12 பிரேசில்1,124,155
13 செருமனி1,046,995

100,000–1,000,000 டன்கள்

தரவரிசைநாடுஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்)
14 சப்பான்840,100
15 தென்னாப்பிரிக்கா770,741
16 உக்ரைன்719,300
17 எசுப்பானியா687,500
18 வட கொரியா635,000
19 உஸ்பெகிஸ்தான்585,000
20 பாக்கித்தான்582,512
21 அங்கேரி568,600
22 ஆஸ்திரியா551,356
23 எகிப்து550,743
24 மெக்சிக்கோ524,755
25 தென் கொரியா470,865
26 உருமேனியா459,016
27 கனடா426,858
28 மொரோக்கோ404,310
29 பெலருஸ்379,809
30 நெதர்லாந்து375,000
31 சிரியா360,700
32 நியூசிலாந்து355,000
33 பெல்ஜியம்350,000
34 ஆத்திரேலியா265,481
35 அல்ஜீரியா260,967
36 சுவிட்சர்லாந்து258,530
37 மல்தோவா255,086
38 ஐக்கிய இராச்சியம்243,100
39 போர்த்துகல்238,800
40 செர்பியா235,601
41 கிரேக்க நாடு234,700
42 அசர்பைஜான்205,021
43 தாஜிக்ஸ்தான்185,500
44 மாக்கடோனியக் குடியரசு174,315
45 செக் குடியரசு157,790
46 பெரு135,209
47 கிர்கிசுத்தான்135,000
48 லெபனான்125,200
49 ஆர்மீனியா110,000
50 தூனிசியா110,000
51 சுலோவீனியா102,893

50,000–100,000 டன்கள்

தரவரிசைநாடுஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்)
52 இசுரேல்97,425
53 கசக்கஸ்தான்94,740
54 குரோவாசியா80,201
55 லித்துவேனியா74,251
56 துருக்மெனிஸ்தான்61,500
57 பொசுனியா எர்செகோவினா51,946
58 உருகுவை51,266

10,000-50,000 டன்கள்

தரவரிசைநாடுஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்)
59 அல்பேனியா45,000
60 அயர்லாந்து45,000
61 சிலவாக்கியா41,803
62 சியார்சியா41,500
63 நேபாளம்36,396
64 ஈராக்36,362
65 யோர்தான்34,913
66 டென்மார்க்32,000
67 லாத்வியா28,859
68 பல்கேரியா23,500
69 குவாத்தமாலா22,226
70 சுவீடன்22,200
71 யேமன்20,840
72 லிபியா20,000
73 ஆப்கானித்தான்17,500
74 எக்குவடோர்17,500
75 நோர்வே17,035
76 லக்சம்பர்க்10,190

10,000 டன்களுக்கு கீழ்

தரவரிசைநாடுஆப்பிள் விளைச்சல்(டன் அளவுகளில்)
77 பொலிவியா9,850
78 சிம்பாப்வே8,000
79 மடகாசுகர்7,100
80 பூட்டான்7,076
81 சைப்பிரசு6,543
82 மொண்டெனேகுரோ5,374
83 பின்லாந்து4,282
84 கென்யா3,564
85 எசுத்தோனியா2,248
86 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்1,300
87 பலத்தீன்1,269
88 கொலம்பியா1,050
89 பரகுவை650
90 கிரெனடா570
91 ஒண்டுராசு175
92 ரீயூனியன்120
93 மால்ட்டா100

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.