வாற்கோதுமை விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:[1].

2005ம் ஆண்டின் வாற்கோதுமை விளைநிலவரம். தலை நகரங்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள புள்ளிகள், பார்லியின் விளைநிலப் பரப்புகளைக் குறிபதல்ல அந்நாட்டினைக் குறிப்பதாகும்

2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்

தரவரிசைநாடுகள்பார்லி விளைச்சல்
(டன் அளவுகளில்)
1 செருமனி10412100
2 பிரான்சு10102000
3 உக்ரைன்8484900
4 உருசியா8350020
5 எசுப்பானியா8156500
6 கனடா7605300
7 ஆத்திரேலியா7294000
8 துருக்கி7240000
9 ஐக்கிய இராச்சியம்5252000
10 ஐக்கிய அமெரிக்கா3924870
11 போலந்து3533000
12 ஈரான்3209590
13 அர்கெந்தீனா2983050
14 டென்மார்க்2981300
15 மொரோக்கோ2566450
16 சீனா2520000
17 பெலருஸ்1966460
18 இந்தியா1600000
19 செக் குடியரசு1584500
20 அல்ஜீரியா1500000
21 எதியோப்பியா1400000
22 பின்லாந்து1340200
23 கசக்கஸ்தான்1312800
24 உருமேனியா1311040
25 சுவீடன்1228100
26 அயர்லாந்து1223000
27 ஈராக்1137170

2008ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்

தரவரிசைநாடுகள்பார்லி விளைச்சல்
(டன் அளவுகளில்)
1 உருசியா23,148,450
2 உக்ரைன்12,611,500
3 பிரான்சு12,171,300
4 செருமனி11,967,100
5 கனடா11,781,400
6 எசுப்பானியா11,261,100
7 ஆத்திரேலியா6,820,000
8 ஐக்கிய இராச்சியம்6,144,000
9 துருக்கி5,923,000
10 ஐக்கிய அமெரிக்கா5,214,394
11 போலந்து3,619,460
12 சீனா3,550,000
13 டென்மார்க்3,396,000
14 ஈரான்3,000,000
15 செக் குடியரசு2,243,865
16 பெலருஸ்2,212,480
17 பின்லாந்து2,128,600
18 கசக்கஸ்தான்2,058,550
19 சுவீடன்1,801,000
20 அர்கெந்தீனா1,690,085
21 அங்கேரி1,478,200
22 மொரோக்கோ1,353,240
23 எதியோப்பியா1,352,148
24 அயர்லாந்து1,249,700
25 இத்தாலி1,236,697
26 உருமேனியா1,209,410
27 அல்ஜீரியா1,200,000
28 இந்தியா1,196,100

மேற்கோள்கள்

  1. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 ப்ரவரியின் படி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.