வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு 2008 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]

வெங்காய உற்பத்தி, 2005.

உற்பத்தி >250,000 டொன்கள்

தரம்நாடுவெங்காய உற்பத்தி (டொன்கள்)
1 சீனா20,817,295
2 இந்தியா8,178,300
3 ஐக்கிய அமெரிக்கா3,349,170
4 பாக்கித்தான்2,015,200
5 துருக்கி2,007,120
6 ஈரான்1,849,275
7 எகிப்து1,728,417
8 உருசியா1,712,500
9 பிரேசில்1,299,815
10 மெக்சிக்கோ1,252,441
11 சப்பான்1,165,000
12 நெதர்லாந்து1,130,000
13 எசுப்பானியா1,098,400
14 உக்ரைன்1,049,200
15 தென் கொரியா1,035,076
16 வங்காளதேசம்889,260
17 இந்தோனேசியா824,064
18 மியான்மர்740,000
19 உஸ்பெகிஸ்தான்728,000
20 அல்ஜீரியா700,000
21 அர்கெந்தீனா700,000
22 மொரோக்கோ662,140
23 பெரு634,393
24 நைஜீரியா621,000
25 போலந்து618,233
26 செருமனி407,602
27 இத்தாலி403,521
28 உருமேனியா395,579
29 தென்னாப்பிரிக்கா380,386
30 கசக்கஸ்தான்376,840
31 நைஜர்373,637
32 ஐக்கிய இராச்சியம்349,200
33 கொலம்பியா334,110
34 சிலி290,000
35 தாய்லாந்து280,000
36 வெனிசுவேலா256,192

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.