சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 அறிக்கையின்படி பெரும்பாலான தரவுகளைக் கொண்டு இப்பட்டியல் அமைந்துள்ளது.[1] 2012 மொத்த விளைச்சல் 4,038,520 டொன்களாகும்.

சர்க்கரை பாதாமி விளைச்சல் வரைபடம், 2012.

>100,000 டொன்கள்

தரம்நாடுவிளைச்சல்
(டொன்கள்)
1 துருக்கி795,768
2 ஈரான்460,000
3 உஸ்பெகிஸ்தான்365,000
4 அல்ஜீரியா269,308
5 இத்தாலி247,146
6 பாக்கித்தான்192,500
7 பிரான்சு189,711
8 மொரோக்கோ122,405
9 எசுப்பானியா119,400

50,000-100,000 டொன்கள்

தரம்நாடுவிளைச்சல்
(டொன்கள்)
10 எகிப்து98,772
11 கிரேக்க நாடு90,200
12 சப்பான்90,000
13 ஆப்கானித்தான்83,500
14 சீனா81,880
15வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic72,000
16 உக்ரைன்62,900
17 உருசியா57,000
18 ஐக்கிய அமெரிக்கா55,157
19 தென்னாப்பிரிக்கா52,504

10,000-50,000 டொன்கள்

தரம்நாடுவிளைச்சல்
(டொன்கள்)
20 துருக்மெனிஸ்தான்36,091
21 தூனிசியா33,500
22 தாஜிக்ஸ்தான்30,000
23 உருமேனியா29,089
24 லிபியா25,500
25 அசர்பைஜான்23,952
26 லெபனான்23,500
27 ஈராக்22,500
28 கிர்கிசுத்தான்22,000
29 அர்கெந்தீனா20,000
30 இந்தியா18,000
31 செர்பியா16,599
32 சிலி16,000
33 கசக்கஸ்தான்15,000
34 இசுரேல்13,379
35 ஆத்திரேலியா13,000
36 அங்கேரி10,779
37 பல்கேரியா10,196

<10,000 டொன்கள்

தரம்நாடுவிளைச்சல்
(டொன்கள்)
38 சுவிட்சர்லாந்து8,768
39 ஆஸ்திரியா8,550
40 யோர்தான்7,992
41 ஆர்மீனியா7,618
42 மல்தோவா5,162
43 மாக்கடோனியக் குடியரசு4,503
44 அல்பேனியா4,300
45 போலந்து3,428
46 போர்த்துகல்3,200
47 நியூசிலாந்து3,000
48 யேமன்2,150
49 நேபாளம்1,484
50 மடகாசுகர்1,400

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.