மக்காச்சோள ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு மக்காச்சோள ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1 ஐக்கிய அமெரிக்கா10,236
2 பிரேசில்5,357
3 அர்கெந்தீனா4,846
4 உக்ரைன்3,888
5 பிரான்சு2,311
6 அங்கேரி1,241
7 இந்தியா1,079
8 உருமேனியா644
9 செர்பியா617
10 உருசியா539
11 பரகுவை528
12 செருமனி401
13 தென்னாப்பிரிக்கா380
14 சிலி301
15 கனடா299
16 சாம்பியா291
17 போலந்து271
18 மெக்சிக்கோ237
19 பல்கேரியா230
20 நெதர்லாந்து222

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.