கபிலர்மலை

அமைவிடம்

கபிலர்மலை பரமத்தி-வேலூர் நகரத்திற்கு மேற்கே 7 கிமீ தொலைவிலும்; நாமக்கல்லுக்குத் தென்மேற்கே 24 கிமீ தொலைவிலும் உள்ளது.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

காவேரி ஆற்றின் கரையில் அமைந்த கபிலர்மலையில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. மேலும் கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.