ஆகத்தா

ஆகத்தா(கி.பி.231 – கி.பி.251) என்பவள் கிறிஸ்தவ புனிதை மற்றும் கன்னி மறைசாட்சி ஆவாள். அவளது நினைவு தினம் பிப்ரவரி 5 ஆகும். ஆகத்தா சிசிலியிலுள்ள கேற்றனியாவில் பிறந்தார். சுமார் கி.பி. 251-ல் மறைசாட்சியாக உயிர்நீத்தார்.

புனித ஆகத்தா
புனித ஆகத்தா கொடுமைபடுத்தப்பட்ட நிகழ்வு
கன்னி மற்றும் மறைசாட்சி
பிறப்புகி.பி. 231[1]
கேற்றனியா அல்லது பலெர்மோ, சிசிலி
இறப்புகி.பி. 251
கேற்றனியா, சிசிலி
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
Oriental Orthodoxy
திருவிழாபெப்ரவரி 5
சித்தரிக்கப்படும் வகைகத்தரிகள், இடுக்கி, தட்டின் மேல் மார்பகம்
பாதுகாவல்சிசிலி, bellfounders; மார்பக புற்றுநோய், ரொட்டி விற்பனையாளர், கேற்றனியா,சிசிலி, தீக்கு எதிராக[2] நிலநடுக்கம், eruptions of Mount Etna; தீ, நகை விற்பனையாளர்கள்; மறைசாட்சி, இயற்கை சீற்றங்கள், செவிலியர், பலெர்மோ,சிசிலி ; கற்பழிக்கப்பட்டவர்கள், San Marino; single laywomen; sterility; சித்திரவதைக்கு உட்பட்டவர்கள், எரிமலை வெடிப்பு; wet nurses; Zamarramala, ஸ்பெயின்
சர்ச்சை(கள்)Rejection to worship Roman Emperors, கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம், கற்பழிப்பு மற்றும் கன்னிதன்மை நிலைநாட்டுவதற்காக போராடுபவர்கள்

ஆதாரங்கள்

  1. D'Arrigo, Santo. Il Martirio di Santa Agata (Catania) 1985
  2. Catholic Culture
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.