தேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள்
தேசிய முக்கிய நிறுவனம் (INI / List of Institutes of National Importance) என்ற நிலை நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் மிகவும் திறமையான நபர்களை வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்காற்றும், முக்கியமான பொது உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. INIs பெறும் சிறப்பு அங்கீகாரம் மற்றும் நிதியை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறுகின்றன. 29 திசம்பர் 2017ன் படி , மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 91 நிறுவனங்களை இந்த வகையின் கீழ் பட்டியிலிட்டுள்ளது.[1]


பாட்னா

ராய்பூர்

வாரங்கல்

போபால்

துர்காபூர்

ஜாம்சேத்பூர்

நாக்பூர்

சிறிநகர்(ஜம்மு)

சூரத்கல்

அலகாபாத்

கோழிகோடு

ரூர்கேலா

சூரத்

செய்ப்பூர்

குருசேத்திரா

திருச்சி

அகர்தலா

சில்சார்

ஹமீர்பூர்

ஜலந்தர்

கோவா

காரைக்கால்

புது தில்லி

சிறிநகர்(UK)

ரவங்கலா

அய்சுவால்

சில்லாங்

இம்பால்

திமாபூர்

தாடேபள்ளிகூடம்

யுபியா
31 NITs இருப்பிடங்கள்.
7 AIIMSs இருப்பிடங்கள்
இயக்கத்திலிருக்கும் ஐஐஎஸ்இஆர்


அகமதாபாத்

பெங்களூர்

இந்தூர்

கொல்கத்தா

கோழிகோடு

லக்னோ

சில்லாங்

ராஞ்சி

ரோடக்

ராய்ப்பூர்

திருச்சிராப்பள்ளி

காசிப்பூர்

உதய்பூர்

நாக்பூர்

சிர்மவுர்

அமிர்தசரஸ்

கயா

சம்பல்பூர்

விசாகப்பட்டினம்

சம்மு
இயக்கத்திலிருக்கும் 20 IIMs இருப்பிடங்கள்
எண். | நிறுவனம் | நகரம் | மாநிலம் | நிறுவப்பட்ட ஆண்டு | வகை | சிறப்பியல்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் | சென்னை | தமிழ்நாடு | 2010 | NA | அறிவியல் |
2 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், போபால் | போபால் இராச்சியம் | மத்தியப் பிரதேசம் | 2012 | AIIMS | மருத்துவம் |
3 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புவனேசுவர் | புவனேசுவரம் | ஒரிசா | 2012 | AIIMS | மருத்துவம் |
4 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ஜோத்பூர் | சோத்பூர் | ராச்சுத்தான் | 2012 | AIIMS | மருத்துவம் |
5 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி | புது தில்லி | புது தில்லி | 1956 | AIIMS | மருத்துவம் |
6 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், பாட்னா | பட்னா | பீகார் | 2012 | AIIMS | மருத்துவம் |
7 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இராய்ப்பூர் | ராய்ப்பூர், சத்தீஸ்கர் | சத்தீசுகர் | 2012 | AIIMS | மருத்துவம் |
8 | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரிஷிகேஷ் | ரிசிகேசு | உத்திரகாண்ட் | 2012 | AIIMS | மருத்துவம் |
9 | தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபை | சென்னை | தமிழ்நாடு | 1918 | NA | மொழியியல் படிப்பு |
10 | டா. பி. ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், ஜலந்தர் | ஜலந்தர் | பஞ்சாப் | 1987 | NIT | பொறியியல் |
11 | அடல் பிகாரி வாஜ்பேயி இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கழகம், குவாலியர் | குவாலியர் | மத்தியப் பிரதேசம் | 1997 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
12 | இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சிப்புர் | ஹவுரா | மேற்கு வங்காளம் | 1856 | IIEST | பொறியியல் |
13 | இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், அலகாபாத் | அலகாபாத் | உத்திரப் பிரதேசம் | 1999 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
14 | இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு | 2007 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
15 | இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், ஜபல்பூர் | ஜபல்பூர் | மத்தியப் பிரதேசம் | 2005 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
16 | இந்திய பெட்ரோலிய மற்றும் ஆராய்ச்சி கழகம் | விசாகப்பட்டினம் | ஆந்திரப் பிரதேசம் | 2016 | NA | பெட்ரோலியம் பொறியியல்[2] |
17 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், போபால் | போபால் | மத்தியப் பிரதேசம் | 2008 | IISER | அறிவியல் |
18 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், கொல்கத்தா | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 2006 | IISER | அறிவியல் |
19 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், மொகாலி | மொகாலி | பஞ்சாப் | 2007 | IISER | அறிவியல் |
20 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், புனே | புனே | மகாராட்டிரம் | 2006 | IISER | அறிவியல் |
21 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் | கேரளா | 2008 | IISER | அறிவியல் |
22 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், பெர்காம்பூர் | பெர்காம்பூர் | ஒரிசா | 2016 | IISER | அறிவியல் |
23 | இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம். திருப்பதி | திருப்பதி | ஆந்திரப் பிரதேசம் | 2015 | IISER | அறிவியல் |
24 | இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் | புவனேசுவரம் | ஒரிசா | 2008 | IIT | பொறியியல் |
25 | இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை | மும்பை | மகாராட்டிரம் | 1958 | IIT | பொறியியல் |
26 | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி | புது தில்லி | புது தில்லி | 1963 | IIT | பொறியியல் |
27 | இந்திய தொழில்நுட்பக் கழகம் தார்வாடு | தார்வாடு | கருநாடகம் | 2016 | IIT | பொறியியல் |
28 | இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் | காந்திநகர் | குசராத் | 2008 | IIT | பொறியியல் |
29 | இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி | குவகாத்தி | அசாம் | 1994 | IIT | பொறியியல் |
30 | இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் | ஐதராபாத்து (இந்தியா) | தெலுங்கானா | 2008 | IIT | பொறியியல் |
31 | இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் | இந்தோர் | மத்தியப் பிரதேசம் | 2009 | IIT | பொறியியல் |
32 | இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜோத்பூர் | சோத்பூர் | இராச்சுத்தான் | 2008 | IIT | பொறியியல் |
33 | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் | கரக்பூர் | மேற்கு வங்காளம் | 1951 | IIT | பொறியியல் |
34 | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் | கான்பூர் | உத்திரப் பிரதேசம் | 1959 | IIT | பொறியியல் |
35 | இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை | சென்னை | தமிழ்நாடு | 1959 | IIT | பொறியியல் |
36 | இந்திய தொழில்நுட்பக் கழகம் மாண்டி | மாண்டி இமாச்சல் பிரதேசம் | இமாச்சல் பிரதேசம் | 2009 | IIT | பொறியியல் |
37 | இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா | பட்னா | பீகார் | 2008 | IIT | பொறியியல் |
38 | இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு | பாலக்காடு | கேரளா | 2015 | IIT | பொறியியல் |
39 | இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி[N 1] | ரூர்க்கி | உத்திரகாண்ட் | 1847 | IIT | பொறியியல் |
40 | இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூப்நகர் | ரூப்நகர் | பஞ்சாப் | 2008 | IIT | பொறியியல் |
41 | இந்திய தொழில்நுட்பக் கழகம் (BHU) வாரணாசி | வாரணாசி | உத்திரப் பிரதேசம் | 1919 | IIT | பொறியியல் |
42 | இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian School of Mines), தன்பாத் | தன்பாத் | ஜார்கண்ட் | 1926 | IIT | பொறியியல் |
43 | இந்திய தொழில்நுட்பக் கழகம் கோவா | Farmagudi | கோவா | 2016 | IIT | பொறியியல் |
44 | இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி | திருப்பதி | ஆந்திரப் பிரதேசம் | 2015 | IIT | பொறியியல் |
45 | இந்திய புள்ளியியல் கழகம் | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 1931 | NA | புள்ளியியல் |
46 | ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்[N 2] | புதுச்சேரி (நகரம்) | புதுச்சேரி | 1823 | NA | மருத்துவம் |
47 | கலாசேத்திரா | சென்னை | தமிழ்நாடு | 1936 | NA | இசை மற்றும் நாட்டியம்[3] |
48 | மால்வியா தேசிய தொழில்நுட்ப கழகம், செய்ப்பூர் | செய்ப்பூர் | ராச்சுத்தான் | 1963 | NIT | பொறியியல் |
49 | மவுலனா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம் | போபால் | மத்தியப் பிரதேசம் | 1960 | NIT | பொறியியல் |
50 | மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகம், அலகாபாத் | அலகாபாத் | உத்திரப்பிரதேசம் | 1961 | NIT | பொறியியல் |
51 | தேசிய தொழில்நுட்பக் கழகம், ஆந்திரப்பிரதேசம் | தாடேபள்ளிகூடம் | ஆந்திரப் பிரதேசம் | 2015 | NIT | பொறியியல் |
52 | தேசிய தொழில்நுட்பக் கழகம், அகர்தலா | அகர்தலா | திரிபுரா | 1965 | NIT | பொறியியல் |
53 | தேசிய தொழில்நுட்பக் கழகம், அருணாச்சல் பிரதேசம் | Yupia | அருணாச்சல் பிரதேசம் | 2010 | NIT | பொறியியல் |
54 | தேசிய தொழில்நுட்பக் கழகம், கோழிக்கோடு | கோழிக்கோடு | கேரளா | 1961 | NIT | பொறியியல் |
55 | தேசிய தொழில்நுட்பக் கழகம்,தில்லி | புது தில்லி | புது தில்லி | 2010 | NIT | பொறியியல் |
56 | தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர் | துர்காபூர், மேற்கு வங்காளம் | மேற்கு வங்காளம் | 1960 | NIT | பொறியியல் |
57 | தேசிய தொழில்நுட்பக் கழகம், கோவா | Farmagudi | கோவா | 2010 | NIT | பொறியியல் |
58 | தேசிய தொழில்நுட்ப கழகம், ஹமிர்பூர் | ஹமிர்பூர் மாவட்டம் | இமாச்சல் பிரதேசம் | 1986 | NIT | பொறியியல் |
59 | தேசிய தொழில்நுட்பக் கழகம், ஜாம்ஜெட்பூர் | ஜாம்ஷெட்பூர் | ஜார்கண்ட் | 1960 | NIT | பொறியியல் |
60 | தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் | மங்களூர் | கருநாடகம் | 1960 | NIT | பொறியியல் |
61 | தேசிய தொழில்நுட்பக் கழகம், குருசேத்திரா | குருச்சேத்திரம் | அரியானா | 1963 | NIT | பொறியியல் |
62 | தேசிய தொழில்நுட்பக் கழகம் மணிப்பூர் | இம்பால் | மணிப்பூர் | 2010 | NIT | பொறியியல் |
63 | தேசிய தொழில்நுட்பக் கழகம் மேகலயா | சில்லாங் | மேகலாயா | 2010 | NIT | பொறியியல் |
64 | தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம் | ஐய்சுவால் | மிசோரம் | 2010 | NIT | பொறியியல் |
65 | தேசிய தொழில்நுட்பக் கழகம் நாகலாந்து | Dimapur | நாகலாந்து | 2010 | NIT | பொறியியல் |
66 | தேசிய தொழில்நுட்பக் கழகம் பாட்னா | பாட்னா | பீகார் | 1886 | NIT | பொறியியல் |
67 | தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி | காரைக்கால் | புதுச்சேரி | 2010 | NIT | பொறியியல் |
68 | தேசிய தொழில்நுட்பக் கழகம், ராய்ப்பூர் | ராய்ப்பூர், சத்தீஸ்கர் | சத்தீசுகர் | 1956 | NIT | பொறியியல் |
69 | தேசிய தொழில்நுட்பக் கழகம், ரூர்கேலா | ராவுர்கேலா | ஒரிசா | 1961 | NIT | பொறியியல் |
70 | தேசிய தொழில்நுட்பக் கழகம், சிக்கிம் | Ravangla | சிக்கிம் | 2010 | NIT | பொறியியல் |
71 | தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்சார் | சில்சார் | அசாம் | 1967 | NIT | பொறியியல் |
72 | தேசிய தொழில்நுட்பக் கழகம், சிறிநகர் | சிறிநகர் | சம்மு மற்றும் காசுமீர் | 1960 | NIT | பொறியியல் |
73 | தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி | திருச்சிராப்பள்ளி | தமிழ்நாடு | 1964 | NIT | பொறியியல் |
74 | தேசிய தொழில்நுட்பக் கழகம், உத்தரகாண்ட் | சிறிநகர் | உத்திரகாண்ட் | 2010 | NIT | பொறியியல் |
75 | தேசிய தொழில்நுட்பக் கழகம், வராங்கல் | வாரங்கல் | தெலுங்கானா | 1959 | NIT | பொறியியல் |
76 | தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் நிறுவனம் | பெங்களூர் | கருநாடகம் | 1925 | NA | மருத்துவம்[4] |
77 | தேசிய வடிவமை கழகம் | அகமதாபாத் | குசராத் | 1960 | NID | வடிவமைப்பு[5] |
78 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மொகாலி | மொகாலி | பஞ்சாப் | 1998 | NIPER | மருந்தியல் அறிவியல் |
79 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | அகமதாபாத் | குசராத் | 2007 | NIPER | மருந்தியல் அறிவியல் |
80 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | ஹாஜிப்பூர் | பீகார் | 2007 | NIPER | மருந்தியல் அறிவியல் |
81 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | ஐதராபாத்து (இந்தியா) | தெலுங்கானா | 2007 | NIPER | மருந்தியல் அறிவியல் |
82 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 2007 | NIPER | மருந்தியல் அறிவியல் |
83 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | உத்திரப் பிரதேசம் | 2007 | NIPER | மருந்தியல் அறிவியல் | |
84 | தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | குவகாத்தி | அசாம் | 2008 | NIPER | மருந்தியல் அறிவியல் |
85 | முதுகலை பட்ட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் | சண்டிகர் | சண்டிகர் | 1962 | NA | மருத்துவம் |
86 | இராஜீவ்காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் | அமேதி | உத்திரப் பிரதேசம் | 2007 | NA | பெட்ரோலியம் பொறியியல் |
87 | இராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் | திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி | தமிழ்நாடு | 1993 | NA | இளைஞர் விவகாரம் |
88 | சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் | திருவனந்தபுரம் | கேரளா | 1973 | NA | மருத்துவம் |
89 | சர்தார் வல்லபாய தேசிய தொழில்நுட்ப கழகம், சூரத் | சூரத்து | குசராத் | 1961 | NIT | பொறியியல் |
90 | திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, போபால் | போபால் | மத்தியப் பிரதேசம் | 2008 | SPA | கட்டிடக்கலை |
91 | திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, தில்லி | புது தில்லி | புது தில்லி | 1941 | SPA | கட்டிடக்கலை |
92 | திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, விசயவாடா | விசயவாடா | ஆந்திரப் பிரதேசம் | 2008 | SPA | கட்டிடக்கலை |
93 | விசுவேசரய்யா தேசிய தொழில்நுட்ப கழகம் | நாக்பூர் | மகாராட்டிரம் | 1960 | NIT | பொறியியல் |
94 | ராணி லட்சுமிபாய் மத்திய விவசாய பல்கலைக்கழகம் | ஜான்சி | உத்திரப் பிரதேசம் | 2014 | NA | விவசாய அறிவியல்[6] |
95 | இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், கர்னூல் | கர்னூல் | ஆந்திரப் பிரதேசம் | 2015 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
96 | இந்திய தொழில்நுட்ப கழகம் பிலாய் | பிலாய் | சத்தீசுகர் | 2016 | IIT | பொறியியல் |
97 | இந்திய தொழில்நுட்ப கழகம் சம்மு | சம்மு (நகர்) | சம்மு மற்றும் காசுமீர் | 2016 | IIT | பொறியியல் |
98 | காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் | Gautam Budh Nagar | உத்திரப் பிரதேசம் | 1986 | NA | காலணி வடிவமைப்பு மற்றும் மேலாண்மை[7] |
99 | உயிரித்தொழில்நுட்ப பிராந்திய மையம் | பரிதாபாத் | அரியானா | 2009 | NA | உயிரியல் தொழில்நுட்பம்[8] |
100 | நாலந்தா பல்கலைக்கழகம் | Rajgir | பீகார் | 2010 | NA | பொது[9] |
101 | அலகாபாத் பல்கலைக்கழகம் | அலகாபாத் | உத்திரப் பிரதேசம் | 1887 | NA | பொது[10] |
102 | விசுவ பாரதி பல்கலைக்கழகம் | சாந்தி நிகேதன் | மேற்கு வங்காளம் | 1921 | NA | பொது[11] |
103 | ராஜேந்திரா மத்திய விவசாய பல்கலைக்கழகம் | சமஸ்திபூர் மாவட்டம் | பீகார் | 1905 | NA | விவசாய அறிவியல்[12] |
104 | இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 1961 | IIM | மேலாண்மை |
105 | இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் | அகமதாபாத் | குசராத் | 1961 | IIM | மேலாண்மை |
106 | இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு | பெங்களூர் | கருநாடகம் | 1973 | IIM | மேலாண்மை |
107 | இந்திய மேலாண்மை கழகம் லக்னோ | இலக்னோ | உத்திரப் பிரதேசம் | 1984 | IIM | மேலாண்மை |
108 | இந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடு | கோழிக்கோடு | கேரளா | 1996 | IIM | மேலாண்மை |
109 | இந்திய மேலாண்மை கழகங்கள் | இந்தோர் | மத்தியப் பிரதேசம் | 1996 | IIM | மேலாண்மை |
110 | இந்திய மேலாண்மை கழகம் சில்லாங் | சில்லாங் | மேகலாயா | 2007 | IIM | மேலாண்மை |
111 | இந்திய மேலாண்மை கழகம் ரோத்தக் | ரோத்தக் | அரியானா | 2010 | IIM | மேலாண்மை |
112 | இந்திய மேலாண்மை கழகம், ராஞ்சி | ராஞ்சி | ஜார்கண்ட் | 2010 | IIM | மேலாண்மை |
113 | இந்திய மேலாண்மை கழகம் ராய்ப்பூர் | ராய்ப்பூர், சத்தீஸ்கர் | சத்தீசுகர் | 2010 | IIM | மேலாண்மை |
114 | இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி | தமிழ்நாடு | 2011 | IIM | மேலாண்மை |
115 | இந்திய மேலாண்மை கழகம் காசிப்பூர் | காசீப்பூர் மாவட்டம் | உத்திரகாண்ட் | 2011 | IIM | மேலாண்மை |
116 | இந்திய மேலாண்மை கழகம் உதயப்பூர் | உதயப்பூர் | ராச்சுத்தான் | 2011 | IIM | மேலாண்மை |
117 | இந்திய மேலாண்மை கழகம் நாக்பூர் | நாக்பூர் | மகாராட்டிரம் | 2015 | IIM | மேலாண்மை |
118 | இந்திய மேலாண்மை கழகம் விசாகப்பட்டினம் | விசாகப்பட்டினம் | ஆந்திரப் பிரதேசம் | 2015 | IIM | மேலாண்மை |
119 | இந்திய மேலாண்மை கழகம் புத்தகயா | புத்தகயா | பீகார் | 2015 | IIM | மேலாண்மை |
120 | இந்திய மேலாண்மை கழகம் அமிருதசரசு | அமிருதசரசு | பஞ்சாப் | 2015 | IIM | மேலாண்மை |
121 | இந்திய மேலாண்மை கழகம் சம்பல்பூர் | சம்பல்பூர் | ஒரிசா | 2015 | IIM | மேலாண்மை |
122 | இந்திய மேலாண்மை கழகம் சிர்மவுர் | சிர்மவுர் (சட்டமன்றத் தொகுதி) | இமாச்சல் பிரதேசம் | 2015 | IIM | மேலாண்மை |
123 | இந்திய மேலாண்மை கழகம் சம்மு | சம்மு (நகர்) | சம்மு மற்றும் காசுமீர் | 2016 | IIM | மேலாண்மை |
124 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சிறிநகர் | சித்தூர் | ஆந்திரப் பிரதேசம் | 2013 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
125 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், குவகாத்தி | குவகாத்தி | அசாம் | 2013 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
126 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வடோதரா | வடோதரா | குசராத் | 2013 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
127 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சோனிபத் | சோனிபத் | அரியானா | 2014 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
128 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், உனா | உணா மாவட்டம் | இமாச்சல் பிரதேசம் | 2014 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
129 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டா | கோட்டா, இராசத்தான் | ராச்சுத்தான் | 2013 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
130 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி | திருச்சிராப்பள்ளி | தமிழ்நாடு | 2013 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
131 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கல்யாணி | கல்யாணி | மேற்கு வங்காளம் | 2014 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
132 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லக்னோ | இலக்னோ | உத்திரப் பிரதேசம் | 2015 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
133 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தார்வாடு | தார்வாடு | கர்நாடகம் | 2015 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
134 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டயம் | கோட்டயம் | கேரளா | 2015 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
135 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மணிப்பூர் | மணிப்பூர் | மணிப்பூர் | 2015 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
136 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், நாக்பூர் | நாக்பூர் | மகாராட்டிரம் | 2016 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
137 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், புனே | புனே | மகாராட்டிரம் | 2016 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
138 | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி | ராஞ்சி | ஜார்கண்ட் | 2016 | IIIT | தகவல் தொழில்நுட்பம் |
முன்மொழியப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்(INIs)
- National Council of Educational Research and Training (NCERT)[13]
- Indian National Defence University (INDU)[14]
- Homi Bhabha National Institute (HBNI) [15]
அடிக்குறிப்புகள்
- IIT Roorkee was included in the IIT system in 2001; IIT BHU was included in the IIT system in 2012; ISM Dhanbad was included in the IIT system in 2016
- Ecole de Médicine de Pondichéry 1964ல் ஜிப்மர் ஆக மறு நிர்மாணம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- "Institutions of National Importance". Ministry of Human Resource Development, Government of India (30 January 2016). பார்த்த நாள் 30 January 2016.
- http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=160972
- http://www.kalakshetra.in/site/wp-content/uploads/2016/01/Kalakshetra-ACT.1-16.pdf
- http://www.prsindia.org/billtrack/the-national-institute-of-mental-health-and-neuro-sciences-bangalore-bill-2010-1401/
- http://www.newindianexpress.com/education/NID-Becomes-41st-Institute-of-National-Importance/2014/07/14/article2330125.ece
- http://www.rlbcau.ac.in/pdf/rlbcau_caugazette.pdf
- http://www.prsindia.org/billtrack/the-footwear-design-and-development-institute-bill-2017-4670/
- http://www.prsindia.org/billtrack/the-regional-centre-for-biotechnology-bill-2016-4227/
- http://www.prsindia.org/billtrack/the-nalanda-university-bill-2010-1237/
- http://lawmin.nic.in/Allahabad_Univ.pdf
- http://lawmin.nic.in/ld/P-ACT/1951/A1951-29.pdf
- http://www.prsindia.org/billtrack/the-rajendra-central-agricultural-university-bill-2015-4101/
- http://www.prsindia.org/uploads/media/draft/NCERT-Bill-2017.pdf
- http://www.prsindia.org/uploads/media//draft/Indian%20National%20Defence%20University%20Bill,%202015.pdf
- http://dae.nic.in/writereaddata/hbni_bill.pdf
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.