பரீதாபாது

பரீதாபாது (இந்தி: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.

பரீதாபாது
फरीदाबाद
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பரிதாபாது
பரப்பளவு
  மொத்தம்2,151.00
மக்கள்தொகை (2011)
  மொத்தம்14,04,653
  அடர்த்தி1,020
மொழி
  அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு0129

அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது.[2] Fa

தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.