செனிகல்

செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.

République du Sénégal
செனிகல் குடியரசு
கொடி சின்னம்
குறிக்கோள்: Un Peuple, Un But, Une Foi
(பிரெஞ்சு: ஒரே மக்கள், ஒரே இலக்கு, ஒரே நம்பிக்கை)
நாட்டுப்பண்: பின்செஸ் தௌஸ் வொஸ் கோரஸ்
Location of செனிகலின்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டக்கார்
114°40′N 17°25′W Coordinates: latitude degrees > 90
{{#coordinates:}}: invalid latitude
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசாங்கம் குடியரசு
   குடியரசு தலைவர் அப்டொயலே வாடே
விடுதலை
   பிரான்சிடமிருந்து யூன் 20, 1960 
பரப்பு
   மொத்தம் 1,96,722 கிமீ2 (87வது)
75,954 சதுர மைல்
   நீர் (%) 2.1
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 11,658,000 (72வது)
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $20.504 பில்லியன் (109வது)
   தலைவிகிதம் $1,759 (149வது)
மமேசு (2003)0.458
தாழ் · 157வது
நாணயம் சிஎப்ஏ பிராங்க் (XOF)
நேர வலயம் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்
அழைப்புக்குறி 221
இணையக் குறி .sn

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.