மேற்கு சகாரா
மேற்கு சகாரா என்பது மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதன் வடக்கு எல்லையில் மொரோக்கோவும், வடகிழக்கு எல்லையில் அல்ஜீரியாவும், கிழக்கு தெற்கு எல்லைகளில் மவுரித்தோனியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இதன் பெரும் பகுதி பாலைவனம் ஆகும். அதனால் ஐந்தாகவே மக்கள் இங்கு வாழ்கின்றன. 1960 களில் இருந்து மேற்கு சகாரா ஒரு தன்னாட்சி நிலப்பரப்பாக ஐக்கிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[1]
மேற்கு சகாரா الصحراء الغربية As-Ṣaḥrā' al-Ġarbiyyah Sahara Occidental |
||
---|---|---|
![]() Location of Western Sahara |
||
தலைநகரம் | N/A | |
பெரிய நகர் | அல்-உயூன் (Laâyoune) | |
ஆட்சி மொழி(கள்) | N/A | |
பிராந்திய மொழிகள் | அரபி and ஸ்பானிஷ் | |
மக்கள் | Sahrawi | |
சர்ச்சைக்குரிய பிரதேசம்1 | ||
• | ஸ்பெயினிடமிருந்து| விடுவிக்கப்பட்டது | நவம்பர் 14, 1975 |
பரப்பு | ||
• | மொத்தம் | 2,66,000 கிமீ2 (77th) 1,03,000 சதுர மைல் |
• | நீர் (%) | negligible |
மக்கள் தொகை | ||
• | ஜூலை 2007 கணக்கெடுப்பு | 382,617 (177வது) |
• | அடர்த்தி | 1.3/km2 (238th) 3.4/sq mi |
நாணயம் | Moroccan dirham (MAD) | |
நேர வலயம் | UTC (ஒ.அ.நே+0) | |
• | கோடை (ப.சே) | GMT (ஒ.அ.நே) |
அழைப்புக்குறி | 212 | |
இணையக் குறி | .eh is reserved but not used | |
1 Mostly under administration of மொரோக்கோ as its Southern Provinces. The Polisario Front controls border areas behind the border wall as the Free Zone, on behalf of the சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு. 2 Code for Morocco; no code specific to Western Sahara has been issued by the ITU. |
சான்றுகள்
- "சகாரா". பார்த்த நாள் அக்டோபர் 14, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.