முகம்மது அலி ஜின்னா

முகம்மது அலி சின்னா (Muhammad Ali Jinnah, முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.[3][4]

முகம்மது அலி ஜின்னா
Muhammad Ali Jinnah
பாக்கித்தானின் 1-வது தலைமை ஆளுநர்
பதவியில்
14 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
அரசர் ஆறாம் சியார்ச்சு
பிரதமர் லியாகத் அலி கான்
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் கவாஜா நசிமுத்தீன்
தேசியப் பேரவை சபாநாயகர்
பதவியில்
11 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
துணை மௌலவி தமிசுதீன் கான்
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் மௌலவி தமிசுதீன் கான்
பாக்கித்தான் அரசமைப்பு பேரவைத் தலைவர்
பதவியில்
11 ஆகத்து 1947  11 செப்டம்பர் 1948
துணை லியாகத் அலி கான்
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் லியாகத் அலி கான்
தனிநபர் தகவல்
பிறப்பு முகம்மதலி ஜின்னாபாய்
திசம்பர் 25, 1876(1876-12-25)
கராச்சி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 11 செப்டம்பர் 1948(1948-09-11) (அகவை 71)
கராச்சி, Pakistan
அரசியல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
  • எமிபாய் ஜின்னா (தி. 1892; இ. 1893)
  • ரத்தன்பாய் பெடிட் எனும் ரூட்டி[1][2] (தி. 1918; இ. 1929)
பிள்ளைகள் தீனா வாதியா (தாயார்: ரத்தனபாய்)
பெற்றோர் ஜின்னாபாய் பூஞ்சா (தந்தை)
மித்திபாய் (தாய்)
படித்த கல்வி நிறுவனங்கள் சட்டப் பாடசாலை
தொழில்
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
  2. Ruttenbai Petit
  3. Muhammad Ali Jinnah
  4. Mohammad Ali Jinnah (1876–1948)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.