பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உருவாக்கம் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் எடுக்கப்பட்டது.[1]

நாடுபணவீக்க வீதம்
(கொள்வனவு விலை)
(%)
தகவல் திகதி
 போர்த்துகல்−0.92014 சூலை
 கிரேக்க நாடு−0.72014 சூலை
 எசுப்பானியா−0.72015 மார்ச்சு[2]
 பொசுனியா எர்செகோவினா−0.72014 சூலை
 சைப்பிரசு−0.582014 சூலை
 எசுத்தோனியா−0.42014 சூலை
 போலந்து−0.22014 சூலை
 சுவீடன்−0.22015 சனவரி
 குரோவாசியா−0.12014 சூலை
 சிலவாக்கியா−0.12014 சூலை
 லீக்கின்ஸ்டைன்0.02014 சூலை
 சுலோவீனியா0.02014 சூலை
 சுவிட்சர்லாந்து0.02014 சூலை
 ஐக்கிய இராச்சியம்0.02015 மார்ச்சு
 இத்தாலி0.092014 சூலை
 அங்கேரி0.12014 சூலை
 அயர்லாந்து0.32014 சூலை
 இசுரேல்0.32014 சூலை
 லித்துவேனியா0.32014 சூலை
 மாக்கடோனியக் குடியரசு0.32014 சூலை
 பெல்ஜியம்0.342014 சூலை
 ஐரோப்பிய ஒன்றியம்0.402014 சூலை
 மொரோக்கோ0.42014 சூலை
 பிரான்சு0.52014 சூலை
 செக் குடியரசு0.52014 சூலை
 லாத்வியா0.62014 சூலை
 மால்ட்டா0.62014 சூலை
 டென்மார்க்0.82014 சூலை
 பின்லாந்து0.82014 சூலை
 கொசோவோ0.82014 சூலை
 பிலிப்பீன்சு0.82015 சூலை
 செருமனி0.852014 சூலை
 நெதர்லாந்து0.892014 சூலை
 ஐவரி கோஸ்ட்0.92014 சூலை
 லக்சம்பர்க்1.02014 சூலை
 உருமேனியா1.02014 சூலை
 கமரூன்1.062014 மார்ச்சு
 புவேர்ட்டோ ரிக்கோ1.52014 சூன்
 சீசெல்சு1.52014 சூலை
 தென் கொரியா1.62014 சூலை
 நியூசிலாந்து1.62014 சூன்
 சீனக் குடியரசு1.752014 சூலை
 பாக்கித்தான்1.82015 சூலை
 அல்பேனியா1.82014 சூலை
 சிங்கப்பூர்1.82014 சூன்
 கனடா2.02014 செப்டம்பர்
 ஐக்கிய அமெரிக்கா2.02014 சூலை
 மலேசியா2.12015 மே
 செர்பியா2.12014 சூலை
 தாய்லாந்து2.162014 சூலை
 நோர்வே2.22014 சூலை
 ஐக்கிய அரபு அமீரகம்2.22014 சூன்
 சீனா2.32014 சூலை
 ஈராக்2.32014 சூலை
 அசர்பைஜான்2.42014 சூலை
 சவூதி அரேபியா2.62014 சூலை
 சியார்சியா2.852014 சூலை
 கொலம்பியா2.892014 சூலை
 குவைத்2.92014 சூலை
 ஆத்திரேலியா3.02014 சூலை
 ஆஸ்திரியா3.02014 சூன்
 பகுரைன்3.12014 சூன்
 மூரித்தானியா 3.12014 மே
 கட்டார்3.12014 சூலை
 மொரிசியசு3.22014 திசம்பர்
 பெரு3.332014 சூலை
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு3.42013 நவம்பர்
 டொமினிக்கா3.412014 சூலை
 டிரினிடாட் மற்றும் டொபாகோ3.482014 சூன்
 காங்கோ3.52012 est.
 காசாக்கரை3.52012 est.
 மாலைத்தீவுகள்3.52014 சூன்
 மொசாம்பிக்3.52012 est.
 ஓமான்3.52012 est.
 மேற்குக் கரை3.52012 est.
 சப்பான்3.62014 சூன்
 லிபியா3.62012 est.
 இலங்கை3.62014 சூலை
 இந்தியா3.662015 ஆகத்து
 டொமினிக்கன் குடியரசு3.72012 est.
 சமோவா3.72012 est.
 நைஜர்3.92012 est.
 பிரித்தானிய கன்னித் தீவுகள்4.02012 est.
 குவாத்தமாலா4.02012 est.
 ஆங்காங்4.02014 சூலை
 சொலமன் தீவுகள்4.02012 est.
 மெக்சிக்கோ4.072014 சூலை
 அல்ஜீரியா4.12014 சூன்
 சீபூத்தீ4.32012 est.
 யோர்தான்4.32012 est.
 உகாண்டா4.32014 சூலை
 செயிண்ட். லூசியா4.42012 est.
 அங்கியுலா4.52012 est.
 போட்சுவானா4.52014 சூலை
 புர்க்கினா பாசோ4.52012 est.
 கம்போடியா4.52012 est.
 சிலி4.52014 சூலை
 கோஸ்ட்டா ரிக்கா4.52012 est.
 தொங்கா4.52012 est.
 பரகுவை4.62012 est.
 பிஜி4.72012 est.
 பொலிவியா4.62012 est.
 லாவோஸ்4.92012 est.
 வியட்நாம்4.942014 சூலை
 சாட்5.02012 est.
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்5.12012 est.
 ஒண்டுராசு5.12012 est.
 கசக்கஸ்தான்5.22012 est.
 மல்தோவா5.32014 சூலை
 சுவாசிலாந்து5.32014 சூன்
 எக்குவடோர்5.32012 est.
 ஐசுலாந்து5.32012 est.
 மக்காவு5.42012 est.
 கியூபா5.52012 est.
 லெபனான்5.52012 est.
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு5.52012 est.
 லைபீரியா5.52012 est.
 ஆப்கானித்தான்5.62014 மே
 நமீபியா5.82012 est.
 யேமன்5.832014 மே
 எயிட்டி5.92012 est.
 தூனிசியா5.92012 est.
 துருக்மெனிஸ்தான்6.02013 திசம்பர்
 கொமொரோசு6.02012 est.
 சுரிநாம்6.02012 est.
 பார்படோசு6.12012 est.
 பனாமா6.12012 est.
 லெசோத்தோ6.12012 est.
 மடகாசுகர்6.22014 சூன்
 பப்புவா நியூ கினி6.22012 est.
 எக்குவடோரியல் கினி6.22012 est.
 கம்பியா6.22012 est.
 தென்னாப்பிரிக்கா6.32014 சூலை
 சியேரா லியோனி6.392014 ஏப்ரல்
 ஜமேக்கா6.42015 சனவரி
 தன்சானியா6.52014 சூலை
 உஸ்பெகிஸ்தான்6.82013 திசம்பர்
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி6.82014 மார்ச்சு
 வங்காளதேசம்6.842014 செப்டம்பர்
 தாஜிக்ஸ்தான்6.92014 சூலை
 எதியோப்பியா6.92014 சூலை
 நிக்கராகுவா6.92014 சூலை
 அங்கோலா6.982014 சூலை
 இந்தோனேசியா7.262015 சூலை
 கென்யா7.672014 சூலை
 கிர்கிசுத்தான்7.82014 சூலை
 சாம்பியா8.02014 சூலை
 நைஜீரியா8.32014 சூலை
 உருகுவை8.112014 நவம்பர்
 துருக்கி8.92014 நவம்பர்
 பிரேசில்9.562015 ஆகத்து
 எகிப்து10.612014 சூன்
 உக்ரைன்132014 திசம்பர்
 சிரியா132015 சனவரி
 உருசியா13.12015 சனவரி[3]
 ஈரான்14.62014 சூன்
 அர்கெந்தீனா36.22015 சூலை
 பெலருஸ்32.82014 திசம்பர்
 சூடான்46.82014 சூலை
 வெனிசுவேலா96.32015 சூலை
பணவீக்கம், 2013
  0% இற்கு குறைவானது
  0-2.5%
  2.5-7.5%
  7.5-15%
  >15%

உசாத்துணை

  1. Inflation rate (consumer prices) by CIA
  2. INE
  3. 2014–15 Russian financial crisis

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.