ஏற்றுமதி நாடுகளின் பட்டியல்

இது ஏற்றுமதி அடிப்படையில் உலக நாடுகளின் பட்டியல். உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சிஐஏ உலகத் தகவல்புத்தகம் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டுத் தேவைகளுக்கு, சில நாடுகள் அல்லாத, இறையாண்மை பெறாத அமைப்புகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தரவரிசைநாடுஏற்றுமதிதேதி of
குறிப்பு
 உலகம்$14,920,000,000,0002010 கணிப்பு
 ஐரோப்பிய ஒன்றியம் (minus internal trade)$1,952,000,000,000[1]2010 கணிப்பு
1 சீனா$1,581,000,000,0002010 கணிப்பு
2 செருமனி$1,303,000,000,0002010 கணிப்பு
3 ஐக்கிய அமெரிக்கா$1,289,000,000,0002010 கணிப்பு
4 சப்பான்$765,200,000,0002010 கணிப்பு
5 பிரான்சு$517,300,000,0002010 கணிப்பு
6 நெதர்லாந்து$485,900,000,0002010 கணிப்பு
7 தென் கொரியா$464,300,000,0002010 கணிப்பு
8 இத்தாலி$448,400,000,0002010 கணிப்பு
9 ஐக்கிய இராச்சியம்$410,300,000,0002010 கணிப்பு
10 உருசியா$400,100,000,0002010 கணிப்பு
11 கனடா$392,700,000,0002010 கணிப்பு
 ஆங்காங்$388,600,000,0002010 கணிப்பு
12 சிங்கப்பூர்$358,400,000,0002010 கணிப்பு
13 மெக்சிக்கோ$298,500,000,0002010 கணிப்பு
14 பெல்ஜியம்$284,200,000,0002010 கணிப்பு
15 சீனக் குடியரசு$274,400,000,0002010 கணிப்பு
16 எசுப்பானியா$253,000,000,0002010 கணிப்பு
17 இந்தியா$245,900,000,0002010 கணிப்பு[2][3]
18 சவூதி அரேபியா$237,900,000,0002010 கணிப்பு
19 சுவிட்சர்லாந்து$232,600,000,0002010 கணிப்பு
20 ஆத்திரேலியா$210,900,000,0002010 கணிப்பு
21 மலேசியா$210,300,000,0002010 கணிப்பு
22 பிரேசில்$201,900,000,0002010 கணிப்பு
23 ஐக்கிய அரபு அமீரகம்$198,000,000,0002010 கணிப்பு
24 தாய்லாந்து$191,300,000,0002010 கணிப்பு
25 சுவீடன்$162,600,000,0002010 கணிப்பு
26 போலந்து$160,800,000,0002010 கணிப்பு
27 ஆஸ்திரியா$157,400,000,0002010 கணிப்பு
28 இந்தோனேசியா$146,300,000,0002010 கணிப்பு
29 நோர்வே$137,000,000,0002010 கணிப்பு
30 துருக்கி$135,400,000,0002010 கணிப்பு
31 செக் குடியரசு$116,500,000,0002010 கணிப்பு
32 அயர்லாந்து$115,700,000,0002010 கணிப்பு
33 டென்மார்க்$99,370,000,0002010 கணிப்பு
34 அங்கேரி$93,740,000,0002010 கணிப்பு
35 ஈரான்$78,690,000,0002010 கணிப்பு
36 தென்னாப்பிரிக்கா$76,860,000,0002010 கணிப்பு
37 நைஜீரியா$76,330,000,0002010 கணிப்பு
38 பின்லாந்து$73,530,000,0002010 கணிப்பு
39 வியட்நாம்$72,030,000,0002010 கணிப்பு
40 அர்கெந்தீனா$68,010,000,0002010 கணிப்பு
41 குவைத்$65,030,000,0002010 கணிப்பு
42 வெனிசுவேலா$64,870,000,0002010 கணிப்பு
43 சிலி$64,280,000,0002010 கணிப்பு
44 சிலவாக்கியா$64,180,000,0002010 கணிப்பு
45 கசக்கஸ்தான்$59,230,000,0002010 கணிப்பு
46 கட்டார்$57,820,000,0002010 கணிப்பு
47 இசுரேல்$54,310,000,0002010 கணிப்பு
48 அல்ஜீரியா$52,660,000,0002010 கணிப்பு
49 உருமேனியா$51,910,000,0002010 கணிப்பு
50 அங்கோலா$51,650,000,0002010 கணிப்பு
51 பிலிப்பீன்சு$50,720,000,0002010 கணிப்பு
52 உக்ரைன்$49,710,000,0002010 கணிப்பு
53 ஈராக்$49,100,000,0002010 கணிப்பு
 புவேர்ட்டோ ரிக்கோ$46,900,000,0002001
54 போர்த்துகல்$46,270,000,0002010 கணிப்பு
55 லிபியா$44,890,000,0002010 கணிப்பு
56 கொலம்பியா$40,240,000,0002010 கணிப்பு
57 ஓமான்$36,120,000,0002010 கணிப்பு
58 பெரு$33,730,000,0002010 கணிப்பு
59 நியூசிலாந்து$33,240,000,0002010 கணிப்பு
60 அசர்பைஜான்$28,070,000,0002010 கணிப்பு
61 பாக்கித்தான்$27,800,000,0002011 கணிப்பு
62 எகிப்து$25,340,000,0002010 கணிப்பு
63 சுலோவீனியா$24,970,000,0002010 கணிப்பு
64 பெலருஸ்$24,490,000,0002010 கணிப்பு
65 கிரேக்க நாடு$21,140,000,0002010 கணிப்பு
66 பல்கேரியா$19,330,000,0002010 கணிப்பு
67 லித்துவேனியா$19,290,000,0002010 கணிப்பு
68 லக்சம்பர்க்$17,820,000,0002010 கணிப்பு
69 எக்குவடோர்$17,370,000,0002010 கணிப்பு
70 வங்காளதேசம்$16,240,000,0002010 கணிப்பு
71 தூனிசியா$16,110,000,0002010 கணிப்பு
72 பகுரைன்$15,130,000,0002010 கணிப்பு
73 மொரோக்கோ$14,490,000,0002010 கணிப்பு
74 உஸ்பெகிஸ்தான்$13,130,000,0002010 கணிப்பு
75 சிரியா$12,840,000,0002010 கணிப்பு
76 பனாமா$12,520,000,0002010 கணிப்பு
77 டிரினிடாட் மற்றும் டொபாகோ$12,060,000,0002010 கணிப்பு
78 குரோவாசியா$11,510,000,0002010 கணிப்பு
79 எசுத்தோனியா$11,500,000,0002010 கணிப்பு
80 புரூணை$10,670,000,0002008
81 ஐவரி கோஸ்ட்$10,250,000,0002010 கணிப்பு
82 எக்குவடோரியல் கினி$10,240,000,0002010 கணிப்பு
83 கோஸ்ட்டா ரிக்கா$10,010,000,0002010 கணிப்பு
84 சூடான்$9,777,000,0002010 கணிப்பு
85 செர்பியா$9,700,000,0002010 கணிப்பு
86 துருக்மெனிஸ்தான்$9,672,000,0002010 கணிப்பு
87 காங்கோ$9,200,000,0002010 கணிப்பு
88 குவாத்தமாலா$8,470,000,0002010 கணிப்பு
89 இலங்கை$7,908,000,0002010 கணிப்பு
90 லாத்வியா$7,894,000,0002010 கணிப்பு
91 மியான்மர்$7,841,000,0002010 கணிப்பு
92 பரகுவை$7,606,000,0002010 கணிப்பு
93 யேமன்$7,462,000,0002010 கணிப்பு
94 உருகுவை$7,413,000,0002010 கணிப்பு
95 யோர்தான்$7,333,000,0002010 கணிப்பு
96 கானா$7,326,000,0002010 கணிப்பு
97 காபொன்$6,803,000,0002010 கணிப்பு
98 சாம்பியா$6,463,000,0002010 கணிப்பு
99 டொமினிக்கன் குடியரசு$6,161,000,0002010 கணிப்பு
100 பொலிவியா$6,058,000,0002010 கணிப்பு
101 பப்புவா நியூ கினி$5,976,000,0002010 கணிப்பு
102 ஒண்டுராசு$5,879,000,0002010 கணிப்பு
103 லெபனான்$5,187,000,0002010 கணிப்பு
104 கென்யா$5,141,000,0002010 கணிப்பு
105 பொசுனியா எர்செகோவினா$4,804,000,0002010 கணிப்பு
106 கம்போடியா$4,687,000,0002010 கணிப்பு
107 ஐசுலாந்து$4,619,000,0002010 கணிப்பு
108 போட்சுவானா$4,419,000,0002010 கணிப்பு
109 எல் சல்வடோர$4,377,000,0002010 கணிப்பு
110 கமரூன்$4,371,000,0002010 கணிப்பு
111 நமீபியா$4,277,000,0002010 கணிப்பு
 அமெரிக்க கன்னித் தீவுகள்$4,234,000,0002001
112 தன்சானியா$3,809,000,0002010 கணிப்பு
113 காங்கோ மக்களாட்சிக் குடியரசு$3,800,000,0002009 கணிப்பு
114 கியூபா$3,311,000,0002010 கணிப்பு
115 நிக்கராகுவா$3,182,000,0002010 கணிப்பு
116 மாக்கடோனியக் குடியரசு$3,171,000,0002010 கணிப்பு
117 சாட்$3,036,000,0002010 கணிப்பு
118 மால்ட்டா$2,954,000,0002010 கணிப்பு
119 உகாண்டா$2,941,000,0002010 கணிப்பு
120 லீக்கின்ஸ்டைன்$2,830,000,0002009
121 மொசாம்பிக்$2,517,000,0002010 கணிப்பு
122 சான் மரீனோ$2,436,000,0002009
123 சியார்சியா$2,290,000,0002010 கணிப்பு
124 சைப்பிரசு$2,232,000,0002010 கணிப்பு
125 செனிகல்$2,112,000,0002010 கணிப்பு
126 மொரிசியசு$2,041,000,0002010 கணிப்பு
127 வட கொரியா$1,997,000,0002009
128 லாவோஸ்$1,950,000,0002010 கணிப்பு
129 மங்கோலியா$1,902,000,0002009
130 சிம்பாப்வே$1,869,000,0002010 கணிப்பு
131 எதியோப்பியா$1,729,000,0002010 கணிப்பு
132 கிர்கிசுத்தான்$1,682,000,0002010 கணிப்பு
133 அல்பேனியா$1,550,000,0002010 கணிப்பு
134 ஜமேக்கா$1,487,000,0002010 கணிப்பு
135 கினியா$1,468,000,0002010 கணிப்பு
136 மல்தோவா$1,450,000,0002010 கணிப்பு
137 சுவாசிலாந்து$1,417,000,0002010 கணிப்பு
138 மடகாசுகர்$1,412,000,0002010 கணிப்பு
139 மூரித்தானியா $1,395,000,0002006
140 சுரிநாம்$1,391,000,0002006 கணிப்பு
 நியூ கலிடோனியா$1,341,000,0002006
141 தாஜிக்ஸ்தான்$1,318,000,0002010 கணிப்பு
142 பிஜி$1,202,000,0002006
143 லைபீரியா$1,197,000,0002006
144 மலாவி$1,189,000,0002010 கணிப்பு
145 பெனின்$1,125,000,0002010 கணிப்பு
146 புர்க்கினா பாசோ$991,000,0002010 கணிப்பு
147 லெசோத்தோ$985,000,0002010 கணிப்பு
 மக்காவு$950,000,0002009 கணிப்பு
 குராசோ$876,000,0002008 கணிப்பு
148 டோகோ$859,000,0002010 கணிப்பு
149 நேபாளம்$849,000,0002009
 பரோயே தீவுகள்$848,000,0002008
150 ஆர்மீனியா$846,000,0002010 கணிப்பு
151 கயானா$814,000,0002010 கணிப்பு
 பெர்முடா$763,000,0002006
152 மொனாகோ$716,300,0002005
153 பஹமாஸ்$674,000,0002006
154 எயிட்டி$559,000,0002010 கணிப்பு
155 ஆப்கானித்தான்$547,000,0002009 கணிப்பு
 பலத்தீன்$546,000,0002008
156 பூட்டான்$513,000,0002008
 கிறீன்லாந்து$485,000,0002008
157 சீசெல்சு$464,000,0002010 கணிப்பு
 அமெரிக்க சமோவா$445,600,000FY04 கணிப்பு
158 நைஜர்$428,000,0002006
159 பெலீசு$404,000,0002010 கணிப்பு
160 பார்படோசு$385,000,0002006
161 சோமாலியா$300,000,0002006
162 மாலி$294,000,0002006
163 செயிண்ட். லூசியா$288,000,0002006
 கிப்ரல்டார்$271,000,0002004 கணிப்பு
164 சொலமன் தீவுகள்$237,000,0002006
165 ருவாண்டா$226,000,0002010 கணிப்பு
166 சியேரா லியோனி$216,000,0002006
 பிரெஞ்சு பொலினீசியா$211,000,0002005 கணிப்பு
 சுவல்பார்டு$197,600,0002004
167 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்$193,000,0002006
168 மொண்டெனேகுரோ$171,300,0002003
 துர்கசு கைகோசு தீவுகள்$169,200,0002000
169 மாலைத்தீவுகள்$163,000,0002009 கணிப்பு
170 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு$146,700,0002007 கணிப்பு
171 கினி-பிசாவு$133,000,0002006
172 சமோவா$131,000,0002006
 போக்லாந்து தீவுகள்$125,000,0002004 கணிப்பு
 அரூபா$124,000,0002006
 அங்கியுலா$119,500,0002009 கணிப்பு
173 கேப் வர்டி$114,000,0002010 கணிப்பு
174 கம்பியா$107,000,0002010 கணிப்பு
175 சீபூத்தீ$100,000,0002009
 வடக்கு மரியானா தீவுகள்$98,200,0002008
176 டொமினிக்கா$94,000,0002006
177 அந்தோரா$89,500,0002008
179 அன்டிகுவா பர்புடா$84,300,0002007 கணிப்பு
180 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்$84,000,0002006
181 புருண்டி$71,000,0002010 கணிப்பு
182 வனுவாட்டு$40,000,0002006
183 கிரெனடா$38,000,0002006
184 கொமொரோசு$32,000,0002006
 பிரித்தானிய கன்னித் தீவுகள்$25,300,0002002
185 எரித்திரியா$25,000,0002010 கணிப்பு
186 தொங்கா$22,000,0002006
187 மார்சல் தீவுகள்$19,400,0002008 கணிப்பு
 குவாம்$45,000,0002004 கணிப்பு
 செயிண்ட் எலனா$19,000,0002004 கணிப்பு
188 கிரிபட்டி$17,000,0002004 கணிப்பு
189 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்$14,000,0002004 கணிப்பு
 கேமன் தீவுகள்$13,800,0002008
190 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி$13,000,0002010 கணிப்பு
191 கிழக்குத் திமோர்$10,000,0002005 கணிப்பு
 மயோட்டே$6,500,0002005
192 பலாவு$5,882,0002004 கணிப்பு
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்$5,500,0002005 கணிப்பு
 குக் தீவுகள்$5,222,0002005
 நோர்போக் தீவு$1,500,000FY91/92
193 துவாலு$1,000,0002004 கணிப்பு
 மொன்செராட் $700,0002001
 நியுவே$201,4002004
194 நவூரு$64,0002005 கணிப்பு
 வலிசும் புட்டூனாவும்$47,4502004
 டோக்கெலாவ்$02002
Quartile map of amount of exports per country.

ஆதாரங்கள்

  • Główny Urząd Statystyczny, accessed 10 February 2010,
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.