திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 24வது தொகுதி ஆகும்.
![]() திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1952-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | சு. திருநாவுக்கரசர் |
கட்சி | இதேகா |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,067,193[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (4 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 139. திருவரங்கம் 140. திருச்சிராப்பள்ளி மேற்கு 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு 142. திருவெறும்பூர் 178. கந்தர்வக்கோட்டை 180. புதுக்கோட்டை |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சி1, திருச்சி2, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டது. புதுக்கோட்டை இணைந்தது.
இங்கு வென்றவர்கள்
வேட்பாளர் | கட்சி | |
---|---|---|
*1951 | மரு.எட்வர்ட் பவுல் மதுரம் | சுயேச்சை. |
*1957 | எம். கே. எம். அப்துல் சலாம் | இந்திய தேசிய காங்கிரசு |
*1962 | கே. ஆனந்த நம்பியார் | சி.பி.ஐ |
*1967 | கே. ஆனந்த நம்பியார் | சி.பி.ஐ |
*1971 | மீ. கல்யாணசுந்தரம் | சி.பி.ஐ |
*1977 | மீ. கல்யாணசுந்தரம் | சி.பி.ஐ |
*1980 | என். செல்வராஜ் | தி.மு.க |
*1984 | அடைக்கலராசு | இந்திய தேசிய காங்கிரசு |
*1989 | அடைக்கலராசு | இந்திய தேசிய காங்கிரசு |
*1991 | அடைக்கலராசு | இந்திய தேசிய காங்கிரசு |
*1996 | அடைக்கலராசு | த.மா.கா. |
*1998 | ப. ரங்கராஜன் குமாரமங்கலம் | பா.ச.க |
*1999 | ப. ரங்கராஜன் குமாரமங்கலம் | பா.ச.க |
*2004 | எல். கணேசன் | ம.தி.மு.க. |
*2009 | ப. குமார் | அதிமுக |
*2014 | ப. குமார் | அதிமுக |
*2019 | சு. திருநாவுக்கரசர் | இந்திய தேசிய காங்கிரசு |
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
லோ. கணேசன் (மதிமுக) – 4,50,907.
பரஞ்சோதி (அதிமுக) – 2,34,182
வாக்குகள் வித்தியாசம் - 2,16,725
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் பி. குமார் காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. குமார் | அதிமுக | 2,98,710 |
சாருபாலா தொண்டைமான் | காங்கிரசு | 2,94,375 |
எஎம்ஜி. விஜயகுமார் | தேமுதிக | 61,742 |
லலிதா குமாரமங்கலம் | பாரதிய ஜனதா கட்சி | 30,329 |
என். கல்யாணசுந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 4,897 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ப.குமார் | அதிமுக | 4,58,478 |
அன்பழகன் | திமுக | 3,08,002 |
ஏ.எம்.ஜி.விஜயகுமார் | தேதிமுக | 94,785 |
சாருபாலா தொண்டைமான் | காங் | 51,537 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
67.35% | 71.11% | ↑ 3.76% |
தேர்தல் முடிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 9 வேட்பாளர் கட்சி சார்பாகவும் 15 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[4] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
டாக்டர் வி.இளங்கோவன் | தேமுதிக | |||
![]() |
திருநாவுக்கரசர் | இந்திய தேசிய காங்கிரசு | |||
![]() |
எஸ்.பாலமுருகன் | பகுஜன் சமாஜ் கட்சி | |||
ஆசைதம்பி.பி | சிபிஇ(Marxist-Leninist) (Liberation) | ||||
![]() |
ஆனந்த்ராஜ. வி | மக்கள் நீதி மைய்யம் | |||
எஸ்தாஸ் | இந்தியன் கிறிஸ்டின் பிரன்ட் | ||||
கணேஷன்.பி | தமிழ் நாடு இளைஞர் கட்சி | ||||
நாச்சி.எஸ் | தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் | ||||
![]() |
வினோத்.வி | நாம் தமிழர் கட்சி |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- "List of candidate of tiruchirappalli Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 28/04/2019.
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.