எம். ஜி. ஆர். திரை வரலாறு

எம். ஜி. ராமச்சந்திரன் 1936 தொடங்கி 1987 வரை திரைப்பட உலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் நடித்த, இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

சதிலீலாவதி திரைப்படத்தில் எம். ஜி. ஆரின் தோற்றம்
உள்ளடக்கம்
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள்
1930–1939 1940–1949 1950–1959 1960–1969 1970–1978 1990–1991

நடித்த, இயக்கிய திரைப்படங்கள்

1930 களில்

வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
11936சதிலீலாவதிமனோரமா ஃபிலிம்ஸ்ஆய்வாளர் ரெங்கைய நாயுடுஎல்லிஸ் ஆர். டங்கன்முதல் திரைப்படம், சிறு வேடம்.
21936இரு சகோதரர்கள்பரமேஸ்வரி சௌண்ட் பிக்சர்ஸ்இளம் முஸ்லிம் இளைஞன்எல்லிஸ் ஆர். டங்கன்சிறு வேடம்
31938தட்சயக்ஞம்மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்விஷ்ணுராஜா சந்திரசேகர்புராணப்படம்
41938வீர ஜெகதீஸ்வி. எஸ். டாக்கீஸ்பையன்டி. பி. கைலாசம்
ஆர். பிரகாஷ்
51939மாயா மச்சீந்திராமெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்சூரியகேதுராஜா சந்திரசேகர்
61939பிரகலாதாசலீம் சங்கர் ஃபிலிம்ஸ்இந்திரன்பி. என். ராவ்புராணப்படம்

1940 களில்

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
71941வேதவதி (சீதா ஜனனம்)சியாமளா பிக்சர்ஸ்இந்திரஜித்டி. ஆர். ரகுநாத்
81941அசோக் குமார்முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனிதளபதி மகேந்திரன்ராஜா சந்திரசேகர்எம். கே. தியாகராஜ பாகவதருடன் நடித்த முதல் படம்
91942தமிழறியும் பெருமாள்உமா பிக்சர்ஸ்சந்தானம்டி. ஆர். ரகுநாத்
101943தாசிப் பெண் (ஜோதிமலர்)புவனேஸ்வரி பிக்சர்ஸ்கௌரவ நடிகர்எல்லிஸ் ஆர். டங்கன்
111944ஹரிச்சந்திராஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஃபிலிம் கம்பெனிஒரு அமைச்சர்கே. பி. நாகபூஷணம்பி. யு. சின்னப்பாவுடன் நடித்த முதல் திரைப்படம்
121945சாலிவாகனன்பாஸ்கர் பிக்சர்ஸ்விக்ரமாதித்யன்பி. என். ராவ்வில்லனாக நடித்தார்
131945மீராசந்திரப்பிரபா சினிடோன்தளபதி ஜெயமல்எல்லிஸ் ஆர். டங்கன்
141946ஸ்ரீ முருகன்ஜூபிடர் பிக்சர்ஸ்பரமசிவன்எம். சோமசுந்தரம்
வி. எஸ். நாராயண்
புராணப்படம். சிவ - பார்வதி நடனத்தில் சிவன் வேடத்தில் நடனமாடினார்.
ஜூபிடர் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்
151947ராஜகுமாரிஜூபிடர் பிக்சர்ஸ்மோகன்ஏ. எஸ். ஏ. சாமிகதாநாயகனாக நடித்த முதல் படம்
161947பைத்தியக்காரன்என். எஸ். கே. ஃபிலிம்ஸ்மூர்த்திகிருஷ்ணன்-பஞ்சுஇரண்டாவது கதாநாயகன்
171948அபிமன்யுஜூபிடர் பிக்சர்ஸ்அர்ச்சுனன்எம். சோமசுந்தரம்
ஏ. காசிலிங்கம்
181948ராஜ முக்திநரேந்திர பிக்சர்ஸ்மகேந்திரவர்மன்ராஜா சந்திரசேகர்வி. என். ஜானகி, பி. பானுமதி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
ஆனால் எம். ஜி. ஆருக்கு ஜோடியாக அல்லாமல் எம். கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தனர்.
191948மோகினிஜூபிடர் பிக்சர்ஸ்தளபதி விஜயகுமார்லங்கா சத்தியம்இரண்டாவது கதாநாயகன்.
வி. என். ஜானகியுடன் ஜோடியாக நடித்த முதல் படம்.
டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
201949ரத்னகுமார்முருகன் டாக்கீஸ் ஃபிலிம் கம்பெனிபாலதேவன்கிருஷ்ணன்-பஞ்சுபி. பானுமதி கதாநாயகியாக நடித்த முதல் படம்.
ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த பி. யு..சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தார்.
எம். ஜி. ஆர். துணை நடிகர்.

1950 களில்

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
211950மருதநாட்டு இளவரசிஜி. கோவிந்தன் அன் கோ.காண்டீபன்ஏ. காசிலிங்கம்ராஜகுமாரிக்குப் பின்னர்.தனிக் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம்.
221950மந்திரி குமாரிமாடர்ன் தியேட்டர்ஸ்தளபதி வீரமோகன்எல்லிஸ் ஆர். டங்கன்மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் படம்.
231951மர்மயோகிஜூபிடர் பிக்சர்ஸ்இளவரசன் கரிகாலன்கே. ராம்நாத்
241951ஏக்தா ராஜாஜூபிடர் பிக்சர்ஸ்இளவரசன் கரிகாலன்கே. ராம்நாத்மர்மயோகி இந்திப் பதிப்பு
251951சர்வாதிகாரிமாடர்ன் தியேட்டர்ஸ்பிரதாப் வீரன்டி. ஆர். சுந்தரம்
261951சர்வாதிகாரிமாடர்ன் தியேட்டர்ஸ்பிரதாப் வீரன்டி. ஆர். சுந்தரம்சர்வாதிகாரி தெலுங்கு பதிப்பு
271952அந்தமான் கைதிராதாகிருஷ்ணா ஃபிலிம்ஸ்நடராஜ்வி. கிருஷ்ணன்(இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்னணி)
281952குமாரிஆர். பத்மநாபன்-ராஜேஸ்வரிவிஜயன்ஆர். பத்மநாபன்கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். திரைப்படம்
291952என் தங்கைஅசோகா பிக்சர்ஸ்ராஜேந்திரன்சி. ஹெச் நாராயணமூர்த்திஎம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் முதல் திரைப்படம்
301953நாம்ஜூபிடர் மேகலா பிக்சர்ஸ்குமரன்ஏ. காசிலிங்கம்எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி, கருணாநிதி, பி எஸ் வீரப்பா கூட்டு தயாரிப்பு
311953ஜெனோவாசந்திரா பிக்சர்ஸ்சிப்ரெக்காஎஃப். நாகூர்முதல் மலையாள திரைப்படம்
321953ஜெனோவாசந்திரா பிக்சர்ஸ்சிப்ரெக்காஎஃப். நாகூர்மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பு
331954பணக்காரிஉமா பிக்சர்ஸ்ஆபீசர் சௌந்தர்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
341954மலைக்கள்ளன்பட்சிராஜா ஸ்டூடியோஸ்மலைக்கள்ளன்
அப்துல் ரஹீம்
குமாரதேவன்
எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
351954கூண்டுக்கிளிஆர். ஆர். பிக்சர்ஸ்தங்கராஜ்டி. ஆர். ராமண்ணாசிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே திரைப்படம்
361955குலேபகாவலிஆர். ஆர். பிக்சர்ஸ்தாசன்டி. ஆர். ராமண்ணாவிஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த முதல் எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம்
371956அலிபாபாவும் நாற்பது திருடர்களும்மாடர்ன் தியேட்டர்ஸ்அலி பாபாடி. ஆர். சுந்தரம்முதல் முழுநீள தமிழ் வண்ணப் படம் (கேவா கலர்)
381956மதுரை வீரன்கிருஷ்ணா பிக்சர்ஸ்வீரன்டி. யோகானந்த்எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் இரண்டாவது திரைப்படம்
391956தாய்க்குப்பின் தாரம்தேவர் ஃபிலிம்ஸ்முத்தையன்எம். ஏ. திருமுகம்தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
401957சக்கரவர்த்தித் திருமகள்உமா பிக்சர்ஸ்உதயசூரியன்ப. நீலகண்டன்ப. நீலகண்டன் இயக்கத்தில் எம். ஜி. ஆர். நடித்த முதல் திரைப்படம்
411957ராஜ ராஜன்நீலா புரொடக்சன்ஸ்இளவரசன் ராஜராஜன்டி. ஆர். சுந்தரம்
421957புதுமைப்பித்தன்சிவகாமி பிக்சர்ஸ்இளவரசன் ஜீவகன்டி. ஆர். ராமண்ணா
431957மகாதேவிஸ்ரீ கணேஷ் மூவிடோன்தளபதி வல்லபன்சுந்தர் ராவ் நட்கர்ணி
441958நாடோடி மன்னன்எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்மார்த்தாண்டன்
வீராங்கன்
எம். ஜி. ராமச்சந்திரன்தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம்
இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
பி. சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
451959தாய் மகளுக்குக் கட்டிய தாலிகல்பனா கலா மந்திர்கனகுஆர். ஆர். சந்திரன்ஜமுனாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்.
சி. என். அண்ணாதுரை கதை, வசனத்தில் நடித்த ஒரே திரைப்படம்.

1960 களில்

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
461960பாக்தாத் திருடன்சதர்ன் மூவீஸ்அலிடி. பி. சுந்தரம்வைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
471960ராஜா தேசிங்குகிருஷ்ணா பிக்சர்ஸ்தேசிங்கு ராஜன்
மொகமட்கான்
டி. ஆர். ரகுநாத்எஸ். எஸ். ராஜேந்திரனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம்.
எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
481960மன்னாதி மன்னன்நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்இளவரசன் மணிவண்ணன்எம். நடேசன்
491961அரசிளங்குமரிஜூபிடர் பிக்சர்ஸ்அறிவழகன்ஏ. எஸ். ஏ. சாமி
ஏ. காசிலிங்கம்
நடித்த கடைசி ஜூபிடர் நிறுவன திரைப்படம்
501961திருடாதேஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்பாலுப. நீலகண்டன்
511961சபாஷ் மாப்பிளேராகவன் புரொடக்சன்ஸ்வாசுஎஸ். ராகவன்
521961நல்லவன் வாழ்வான்அரசு பிக்சர்ஸ்முத்துப. நீலகண்டன்சி. என். அண்ணாதுரை கதை, வசனம் எழுதினார்
531961தாய் சொல்லைத் தட்டாதேதேவர் ஃபிலிம்ஸ்போலீஸ் ஆஃபீசர் ராஜுஎம். ஏ. திருமுகம்
541962ராணி சம்யுக்தாசரஸ்வதி பிக்சர்ஸ்பிரிதிவிராஜன்டி. யோகானந்த்
551962மாடப்புறாபி. வி. என். புரொடக்சன்ஸ்ராமுஎஸ். ஏ. சுப்பாராமன்
561962தாயைக்காத்த தனயன்தேவர் ஃபிலிம்ஸ்வேட்டைக்காரன் சேகர்எம். ஏ. திருமுகம்
571962குடும்பத் தலைவன்தேவர் ஃபிலிம்ஸ்வாசுஎம். ஏ. திருமுகம்
581962பாசம்ஆர். ஆர். பிக்சர்ஸ்கோபிடி. ஆர். ராமண்ணாஎம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் நாலாவது திரைப்படம்
591962விக்ரமாதித்தன்பாரத் புரொடக்சன்ஸ்ராஜா விக்ரமாதித்தன்டி. ஆர். ரகுநாத்
என். எஸ். ராமதாஸ்
601963பணத்தோட்டம்சரவணா ஃபிலிம்ஸ்செல்வம்கே. சங்கர்கே. சங்கர் இயக்கத்தில் நடித்த முதல் படம்
சரவணா ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடித்த முதல் படம்.
611963கொடுத்து வைத்தவள்ஈ. வி. ஆர். பிக்சர்ஸ்முருகன்
கட்டிட ஒப்பந்தக்காரர் செல்வம்
ப. நீலகண்டன்
621963தர்மம் தலைகாக்கும்தேவர் ஃபிலிம்ஸ்டாக்டர் சந்திரன்எம். ஏ. திருமுகம்
631963கலை அரசிசரோடி பிரதர்ஸ்மோகன்
வேற்றுக்கோள் கோமாளி
ஏ. காசிலிங்கம்
641963பெரிய இடத்துப் பெண்ஆர். ஆர். பிக்சர்ஸ்அழகப்பன்/முருகப்பன்டி. ஆர். ராமண்ணா
651963ஆனந்த ஜோதிஹரிஹரன் ஃபிலிம்ஸ்பள்ளி ஆசிரியர் ஆனந்த்வி. என். ரெட்டிதேவிகாவுடன் நடித்த ஒரே திரைப்படம்
661963நீதிக்குப்பின் பாசம்தேவர் ஃபிலிம்ஸ்வழக்கறிஞர் கோபால்எம். ஏ. திருமுகம்
671963காஞ்சித்தலைவன்மேகலா பிக்சர்ஸ்நரசிம்ம பல்லவன்ஏ. காசிலிங்கம்
681963பரிசுகௌரி பிக்சர்ஸ்இரகசிய போலீஸ் வேணுடி. யோகானந்த்
691964 வேட்டைக்காரன்தேவர் ஃபிலிம்ஸ்பாபு, வேட்டைக்காரன்எம். ஏ. திருமுகம்
701964என் கடமைநடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்போலீஸ் ஆபீசர் நாதன்எம். நடேசன்
711964பணக்கார குடும்பம்ஆர். ஆர். பிக்சர்ஸ்நல்ல தம்பிடி. ஆர். ராமண்ணா
721964தெய்வத்தாய்சத்யா மூவீஸ்சிபிஐ அதிகாரி மாறன்பி. மாதவன்
731964தொழிலாளிதேவர் ஃபிலிம்ஸ்தொழிலாளி ராஜுஎம். ஏ. திருமுகம்
741964படகோட்டிசரவணா ஃபிலிம்ஸ்மீனவர் மாணிக்கம்டி. பிரகாஷ் ராவ்நடித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண திரைப்படம்
751964தாயின் மடியில்அன்னை ஃபிலிம்ஸ்ஜாக்கி ராஜாஏ. சுப்பா ராவ்
761965எங்க வீட்டுப் பிள்ளைவிஜயா கம்பைன்ஸ்ராமு (ராமன்)
இளங்கோ (லட்சுமணன்)
சாணக்யாஇரட்டை வேடங்களில்
771965பணம் படைத்தவன்ஆர். ஆர். பிக்சர்ஸ்ராஜாடி. ஆர். ராமண்ணா
781965ஆயிரத்தில் ஒருவன்பத்மினி பிக்சர்ஸ்மணிமாறன்பி. ஆர். பந்துலுஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம்
791965கலங்கரை விளக்கம்சரவணா ஃபிலிம்ஸ்வழக்கறிஞர் ரவிகே. சங்கர்
801965கன்னித்தாய்தேவர் ஃபிலிம்ஸ்கேப்டன் சரவணன்எம். ஏ. திருமுகம்
811965தாழம்பூஸ்ரீ பாலமுருகன் ஃபிலிம்ஸ்துரை (பட்டதாரி)என். எஸ். ராமதாஸ்
821965ஆசை முகம்மோகன் புரொடக்சன்ஸ்மனோகர், வஜ்ரவேலுபி. புல்லையா
831966அன்பே வாஏவி. எம். புரொடக்சன்ஸ்பாலு/முதலாளி ஜே. பி.ஏ. சி. திருலோகச்சந்தர்
841966நான் ஆணையிட்டால்சத்யா மூவீஸ்பாஷா அல்லது பாண்டியன்சாணக்யா
851966முகராசிதேவர் பிலிம்ஸ்போலீஸ் அதிகாரி ராமுஎம். ஏ. திருமுகம்ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
861966நாடோடிபத்மினி பிக்சர்ஸ்தியாகுபி. ஆர். பந்துலு
871966சந்திரோதயம்சரவணா ஃபிலிம்ஸ்பத்திரிகையாளர் சந்திரன்கே. சங்கர்
881966தாலி பாக்கியம்வரலட்சுமி பிக்சர்ஸ்முருகன்கே. பி. நாகபூஷணம்
891966தனிப் பிறவிதேவர் ஃபிலிம்ஸ்இரும்புத்தொழிலாளி முத்தையாஎம். ஏ. திருமுகம்
901966பறக்கும் பாவைஆர். ஆர். பிக்சர்ஸ்ஜீவா, டாக்சி ஓட்டுநர்டி. ஆர். ராமண்ணா
911966பெற்றால்தான் பிள்ளையாஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ்ஆனந்தன் (அனாதை)கிருஷ்ணன்-பஞ்சுஎம். ஆர். ராதாவுடன் சேர்ந்து நடித்த இருபத்தைந்தாவதும் இறுதியுமான திரைப்படம்
921967தாய்க்குத் தலைமகன்தேவர் ஃபிலிம்ஸ்மருதுஎம். ஏ. திருமுகம்இத்திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் (12. சனவரி 1967) எம். ஜி. ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார்.
931967அரச கட்டளைசத்தியராஜா பிக்சர்ஸ்விஜயன்எம். ஜி. சக்ரபாணிஎம். ஜி. ஆரோடு பி. சரோஜாதேவி நடித்த கடைசித் திரைப்படம்
941967காவல்காரன்சத்யா மூவீஸ்மணி (ஓட்டுநர்)ப. நீலகண்டன்
951967விவசாயிதேவர் ஃபிலிம்ஸ்முத்தையாஎம். ஏ. திருமுகம்
961968ரகசிய போலீஸ் 115பத்மினி பிக்சர்ஸ்ராமு, ரகசிய போலீஸ் 115பி. ஆர். பந்துலு
971968தேர்த் திருவிழாதேவர் ஃபிலிம்ஸ்சரவணன்
(ஒரு காட்சியில் எம். ஜி. ஆர்)
எம். ஏ. திருமுகம்
981968குடியிருந்த கோயில்சரவணா ஸ்க்ரீன்ஸ்ஆனந்த்
பாபு (சேகர்)
கே. சங்கர்
991968கண்ணன் என் காதலன்சத்யா மூவீஸ்"பியானோ" கண்ணன்ப. நீலகண்டன்
1001968ஒளி விளக்குஜெமினி ஸ்டூடியோஸ்முத்துசாணக்யாஜெமினி நிறுவனத்தில் நடித்த ஒரே திரைப்படம். இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடியது.
1011968கணவன்வள்ளி ஃபிலிம்ஸ்வேலையாப. நீலகண்டன்
1021968புதிய பூமிஜே. ஆர். மூவீஸ்டாக்டர் கதிரவன்சாணக்யா
1031968காதல் வாகனம்தேவர் ஃபிலிம்ஸ்சுந்தரம்எம். ஏ. திருமுகம்
1041969அடிமைப் பெண்எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்வேங்கைமலை அரசன் (தந்தை)
இளவரசன் வேங்கையன் (மகன்)
கே. சங்கர்சொந்த தயாரிப்பு
1051969நம் நாடு (1969 திரைப்படம்)விஜயா இன்டர்நேஷனல்துரைசி. பி. ஜம்புலிங்கம்

1970 களில்

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
1061970மாட்டுக்கார வேலன்ஜெயந்தி ஃபிலிம்ஸ்வேலன்
ரகுநாத்
ப. நீலகண்டன்இரட்டை வேடம்
1071970என் அண்ணன்வீனஸ் பிக்சர்ஸ்ரெங்கன்ப. நீலகண்டன்
1081970தலைவன்தாமஸ் பிக்சர்ஸ்இரகசிய போலீஸ் இளங்கோபி. ஏ. தாமஸ்
சிங்கமுத்து
1091970தேடிவந்த மாப்பிள்ளைபத்மினி பிக்சர்ஸ்சங்கர்பி. ஆர். பந்துலு
1101970எங்கள் தங்கம்மேகலா பிக்சர்ஸ்தங்கம்கிருஷ்ணன்-பஞ்சு
1111971குமரிக்கோட்டம்கே. சி. ஃபிலிம்ஸ்கோபால்ப. நீலகண்டன்
1121971ரிக்‌ஷாக்காரன்சத்யா மூவீஸ்செல்வம்எம். கிருஷ்ணன் நாயர்சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது
1131971நீரும் நெருப்பும்நியூ மணி ஜே சினி புரொடக்சன்ஸ்இளவரசன் மணிவண்ணன்
இளவரசன் கரிகாலன்
ப. நீலகண்டன்இரட்டை வேடம்
1141971ஒரு தாய் மக்கள்நாஞ்சில் புரொடக்சன்ஸ்கண்ணன்ப. நீலகண்டன்
1151972சங்கே முழங்குவள்ளி ஃபிலிம்ஸ்முருகன்ப. நீலகண்டன்லட்சுமியுடன் ஜோடியாக நடித்த முதல் திரைப்படம்
1161972நல்ல நேரம்தேவர் ஃபிலிம்ஸ்ராஜுஎம். ஏ. திருமுகம்தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நடித்த இறுதி திரைப்படம்
1171972ராமன் தேடிய சீதைஜெயந்தி ஃபிலிம்ஸ்கோடீஸ்வரர் எஸ். ஜே. ராமன்ப. நீலகண்டன்
1181972நான் ஏன் பிறந்தேன்காமாட்சி ஏஜென்சீஸ்கண்ணன்எம். கிருஷ்ணன் நாயர்
1191972அன்னமிட்ட கைராமச்சந்திரா புரொடக்சன்ஸ்துரைராஜ்எம். கிருஷ்ணன் நாயர்நடித்த கடைசி கருப்பு-வெள்ளை திரைப்படம்
1201972இதய வீணைஉதயம் புரொடக்சன்ஸ்சௌந்தரம்கிருஷ்ணன்-பஞ்சுதிமுக உறுப்பினராக இறுதி திரைப்படம்
1211973உலகம் சுற்றும் வாலிபன்எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்முருகன்
ராஜு
எம். ஜி. ராமச்சந்திரன்தயாரித்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்
1221973பட்டிக்காட்டு பொன்னையாவசந்த் பிக்சர்ஸ்பொன்னையா
முத்தையா
பி. எஸ். ரெங்காஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த கடைசிப் படம்
1231974நேற்று இன்று நாளைஅமல்ராஜ் ஃபிலிம்ஸ்மாணிக்கம் என்ற ரத்தினம்
குமார்
ப. நீலகண்டன்
1241974உரிமைக்குரல்சித்ராலயா ஃபிலிம்ஸ்கோபிநாத் (கோபி)சி. வி. ஸ்ரீதர்ஸ்ரீதர் இயக்கத்தில் நடித்த முதல் திரைப்படம்
1251974சிரித்து வாழ வேண்டும்உதயம் புரொடக்சன்ஸ்இன்ஸ்பெக்டர் ராமு
உஸ்தாத் அப்துல் ரஹ்மான்
எஸ். எஸ். பாலன்
1261975நினைத்ததை முடிப்பவன்ஓரியன்டல் பிக்சர்ஸ்சௌந்தரம் (பாடகன்)
ரஞ்சித் குமார் (வியாபாரி)
ப. நீலகண்டன்எஸ். ஏ. அசோகனுடன் நடித்த 59 ஆவதும் இறுதியுமான திரைப்படம்
1271975நாளை நமதேகஜேந்திரா ஃபிலிம்ஸ்சங்கர்
விஜயகுமார்
கே. எஸ். சேதுமாதவன்
1281975இதயக்கனிசத்யா மூவீஸ்போலீஸ் அதிகாரி மோகன்ஏ. ஜெகந்நாதன்ராதா சலூஜாவுடன் நடித்த முதல் திரைப்படம்
1291975பல்லாண்டு வாழ்கஉதயம் புரொடக்சன்ஸ்ராஜன் (சின்னையா - உதவி சிறை அதிகாரி)கே. சங்கர்
1301976நீதிக்குத் தலைவணங்குஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ்விஜேப. நீலகண்டன்
1311976உழைக்கும் கரங்கள்கே சீ ஃபிலிம்ஸ்ரெங்கன்கே. சங்கர்30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ முருகன் திரைப்படத்தில் ஆடியபின் இத்திரைப்படத்தில் பரமசிவனாக நடனம் ஆடினார்.
1321976ஊருக்கு உழைப்பவன்வீனஸ் பிக்சர்ஸ்போலீஸ் அதிகாரி செல்வம்
தொழிலதிபர் ராஜா
எம். கிருஷ்ணன் நாயர்
1331977இன்றுபோல் என்றும் வாழ்கசுப்பு புரொடக்சன்ஸ்விவசாயி முருகன்கே. சங்கர்ராதா சலூஜாவுடன் நடித்த இரண்டாவதும் இறுதியுமான திரைப்படம்
1341977நவரத்தினம்சி. என். வி. மூவீஸ்கோடீஸ்வரர் தங்கம்ஏ. பி. நாகராஜன்9 நடிகைகளுடன் நடித்தார்.
1351977மீனவ நண்பன்முத்து எண்டர்பிரைசஸ்குமரன்ஸ்ரீதர்
1361978மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்சோலேஸ்வர் கம்பைன்ஸ்பைந்தழிழ் குமரன் அல்லது
இளவரசன் சுந்தர பாண்டியன்
எம். ஜி. ராமச்சந்திரன்
கே. சங்கர்

1990 களில்

தொடர்
வரிசை
எண்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு
நிறுவனம்
கதாபாத்திரம் இயக்குநர் குறிப்புகள்
1371990அவசர போலீஸ் 100சுதா சினி மூவீஸ்ராஜுகே. பாக்யராஜ்முடிக்கப்படாத அண்ணா நீ என் தெய்வம் என்ற எம். ஜி. ஆர். நடித்த திரைப்படம் இத் திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது.
எம். என். நம்பியாருடன் சேர்ந்து நடித்த கடைசி திரைப்படம்
1381991நல்லதை நாடு கேட்கும்ஜேப்பியார் பிக்சர்ஸ்ஜேப்பியார்
எம். கர்ணன்
இதே தலைப்பில் எம். ஜி. ஆர். நடித்து ஜே. ஆர். மூவீஸ் தயாரித்த திரைப்படம் இத்திரைப்படத்துடன் சேர்க்கப்பட்டது.

முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்

திரைப்படம் குறிப்புகள்
சாயா"முதல் கதாநாயகன்"
- கதாநாயகி : டி. வி. குமுதினி
– 1941 இல் வெளிவரவிருந்தது
சிலம்புக் குகை- 1956 இல் வெளிவரவிருந்தது
மலை நாட்டு இளவரசன்- 1956 இல் வெளிவரவிருந்தது
குமாரதேவன்- 1956 இல் வெளிவரவிருந்தது
ஊமையன் கோட்டை- 1956 இல் வெளிவரவிருந்தது
ரங்கோன் ராதா
உத்தம புத்திரன்- இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது.
பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
வாழப் பிறந்தவன்- வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது
பவானி1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு

அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.

ஏழைக்கு காவலன்- 1957 இல் வெளிவரவிருந்தது
அதிரூப அமராவதி- 1958 இல் வெளிவரவிருந்தது
காத்தவராயன்- 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார்.
அட்வகேட் அமரன்- எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது
காணி நிலம்- 1959 இல் வெளிவரவிருந்தது
கேள்வி பதில்- 1959 இல் வெளிவரவிருந்தது
நடிகன் குரல்- 1959 இல் வெளிவரவிருந்தது
நாடோடியின் மகன்- நாடோடி மன்னன் இரண்டாம் பாகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது
பொன்னியின் செல்வன்- கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
– 1959 இல் வெளிவரவிருந்தது
தென்னரங்க கரைi- 1959 இல் வெளிவரவிருந்தது
தூங்காதே தம்பி தூங்காதே- 1959 இல் வெளிவரவிருந்தது
இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.
கேரள கன்னி- 1960 இல் வெளிவரவிருந்தது
பரமபிதா- சரவணா ஃபிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது
மாடி வீட்டு ஏழை- 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது.
இது சத்தியம்- 1962 இல் வெளிவரவிருந்தது
கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது
அன்று சிந்திய ரத்தம்- ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது
6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து வெளியானது
மகன் மகள்- 1963 இல் வெளிவரவிருந்தது
வேலுத்தேவன்- 1964 இல் வெளிவரவிருந்தது
இன்ப நிலா- 1966 இல் வெளிவரவிருந்தது
ஏழைக்குக் காவலன்- 1966 இல் வெளிவரவிருந்தது
மறு பிறவி
- தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது
தந்தையும் மகனும்- தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது
கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை- 1969 இல் வெளிவரவிருந்தது
இணைந்த கைகள்- எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது
யேசுநாதர்
- 1969 இல் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.
அணையா விளக்கு- 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது.
கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு- உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
மக்கள் என் பக்கம்- 1974 இல் வெளியாகவிருந்தது.
சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல.
சமூகமே நான் உனக்குச் சொந்தம்- 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார்.
தியாகத்தின் வெற்றி- 1974 இல் வெளியாகவிருந்தது
நானும் ஒரு தொழிலாளி- ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது.
- இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது.
அமைதி- 1976 இல் வெளியாகவிருந்தது
அண்ணா நீ என் தெய்வம்- ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார்.
புரட்சிப் பித்தன்- 1976 இல் வெளியாகவிருந்தது
நல்லதை நாடு கேட்கும்- 1977 இல் வெளியாகவிருந்தது
5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அக்கரைப் பச்சை' - 1978 இல் வெளியாகவிருந்தது
கேப்டன் ராஜா- 1978 இல் வெளியாகவிருந்தது
இளைய தலைமுறை- 1978 இல் வெளியாகவிருந்தது
இதுதான் பதில்- கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின
– 1980 இல் வெளியாகவிருந்தது
உன்னை விட மாட்டேன்- 1980 இல் வெளியாகவிருந்தது

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.