தலைவன் (திரைப்படம்)
தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. தோமஸ் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தலைவன் | |
---|---|
இயக்கம் | பி. ஏ. தோமஸ் சிங்கமுத்து |
தயாரிப்பு | பி. ஏ. தோமஸ் தோமஸ் பிக்சர்ஸ் |
இசை | எஸ். எம். எஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் வாணிஸ்ரீ((நம்பியார்)) ((அசோகன்)) ((நாகேஷ்)) ((மனோரமா)) ((பண்டரிபாய்)) |
வெளியீடு | ஏப்ரல் 24, 1970 |
நீளம் | 4594 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- எம். ஜி. ஆர்
- வாணிஸ்ரீ
- நம்பியார்
- அசோகன்
- ஜெயபாரதி
- ஓ. ஏ. கே. தேவர்
- நாகேஷ்
- மனோரமா
- ஜோதிலட்சுமி
பாடல்கள்
எஸ். ஏம். சுப்பையா நாயுடு இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.
பாடல் | பாடகர்கள் |
---|---|
அறிவுக்கு வேலை கொடு | டி. எம். சௌந்தரராஜன் |
ஓடையிலே ஒரு தாமரைப்பூ | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
துள்ளித் துள்ளி ஆடுவதென்ன | பி. லீலா, எஸ். ஜானகி |
நீராழி மண்டபத்தில் | எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா |
பாய் விரித்தது பருவம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.