ஆசை முகம்

ஆசை முகம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆசை முகம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புபி. எல். மோகன்ராம்
மோகன் புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜாதேவி
வெளியீடுதிசம்பர் 10, 1965
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படத்தின் குறிப்புகள்

இந்த படத்தில் முகம் மாற்றும் பிளாஸ்டிக் செலக்ஜரியயை பற்றி கூறபட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் என்னை காதலித்தால் மட்டும் போதுமா என்ற பாடலின் போது சரோஜாதேவி மிகவும் இடுப்பு வலியால் அவதிபட்டபோதிலும். அவர் பாடலில் ஆட வைக்க இந்தியில் இருந்து வரவழைக்கபட்ட சுவமதி என்ற நடன ஆசிரியர் சரோஜாதேவியின் இடுப்பு வலியயை சிறிதும் பொருட்படுத்தாமல் ஆட வைத்து சுளுக்கு எடுத்துவிட்டார் என்று இந்த பாடலின் அனுபவத்தில் கூறியுள்ளார் சரோஜாதேவி அவர்கள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.