மகாதேவி
மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மகாதேவி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | சுந்தர் ராவ் நட்கர்ணி ஸ்ரீ கணேஷ் மூவி டோன் பி. ராதாகிருஷ்ணா |
கதை | கண்ணதாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் ஓ. ஏ. கே. தேவர் வீரப்பா மாஸ்டர் முரளி சந்திரபாபு கருணாநிதி சாவித்திரி பி. சுசீலா முத்துலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 22, 1957 |
நீளம் | 17461 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- Mahadevi (1957), ராண்டார் கை, தி இந்து, சனவரி 16, 2016
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.