எம். ஜி. சக்கரபாணி
எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலமேனன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
எம். ஜி. சக்கரபாணி | |
---|---|
பிறப்பு | மருதூர் கோபாலமேனன் சக்கரபாணி சனவரி 13, 1911 கண்டி, இலங்கை |
இறப்பு | 17 ஆகத்து 1986 75) சென்னை, இந்தியா | (அகவை
மற்ற பெயர்கள் | எட்டன் |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1936–1986 |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | மீனாட்சி சக்கரபாணி |
பிள்ளைகள் | 10 |
நடித்த திரைப்படங்கள்
இயக்கிய திரைப்படங்கள்
- அரச கட்டளை (1967)
ஆதாரங்கள்
- Randor Guy (16 February 2012). "Fame eluded this sibling of an icon". The Hindu. பார்த்த நாள் 29 October 2013.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.