கர்ணன் (ஒளிப்பதிவாளர்)
கர்ணன் (
இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் பாமா, தாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தமது 79வது அகவையில் திசம்பர் 13, 2012இல் மாரடைப்பால் காலமானார்.[1]
இயக்கிய திரைப்படங்கள் சில
- காலம் வெல்லும் (1970)
- ஜக்கம்மா (1972)
- கங்கா (1972)
- ஒரே தந்தை (1976)
- எதற்கும் துணிந்தவர்கள் (1977)
- புதிய தோரணங்கள் (1980)
- ஜம்பு (1980)
மேற்கோள்கள்
- "ஒளிப்பதிவாளர் கர்ணன் மாரடைப்பால் மரணம்". திசம்பர் 13,2012. தினமலர். பார்த்த நாள் டிசம்பர் 14, 2012.