இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்

இந்தியா இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களாக (UTS) பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. இரண்டு யூனியன் பிரதேசங்கள், தில்லி தேசிய தலைநகர பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரீகு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், நிர்வாக சட்டம் மற்றும் நீதித்துறை தலைநகரங்களில் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை

மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்

இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்கள்

மாநிலங்கள்:

  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சலப் பிரதேசம்
  3. அசாம்
  4. பீகார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  1. அரியானா
  2. இமாச்சலப் பிரதேசம்
  3. சம்மு காசுமீர்
  4. ஜார்கண்ட்
  5. கர்நாடகா
  6. கேரளா
  7. மத்தியப் பிரதேசம்
  1. மகாராஷ்டிரா
  2. மணிப்பூர்
  3. மேகாலயா
  4. மிசோரம்
  5. நாகலாந்து
  6. ஒரிசா
  7. பஞ்சாப்
  1. ராஜஸ்தான்
  2. சிக்கிம்
  3. தமிழ்நாடு
  4. திரிபுரா
  5. உத்தரப்பிரதேசம்
  6. உத்தரகண்ட்
  7. மேற்கு வங்கம்
  8. தெலுங்கானா

யூனியன் பிரதேசங்கள்:

  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் அவேலி
  4. தாமன், தியு
  5. இலட்சத்தீவுகள்
  6. தேசியத் தலைநகர தில்லி
  7. புதுச்சேரி
மாநிலம்/பிரதேசம் நிருவாக தலைநகரம் சட்டமன்ற தலைநகரம் நீதிமன்ற தலைநகரம் நிறுவப்பட்ட ஆண்டு முன்னாள் தலைநகரம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் போர்ட் பிளேர் கொல்கத்தா 1956
ஆந்திரப் பிரதேசம் ஐதராபாத் ஐதராபாத் ஐதராபாத் 1956 கர்னூல் (ஆந்திரப் பிரதேசம்) தெலுங்கானா ஐதராபாத் ஐதராபாத் ஐதராபாத் 2014 ஐதராபாத் (ஐதராபாத் அரசு)
அருணாச்சலப் பிரதேசம் இட்டாநகர் இட்டாநகர் குவஹாத்தி 1972
அசாம் திஸ்பூர் குவஹாத்தி குவஹாத்தி 1975 ஷில்லாங்[1] (1874-1972)
பீகார் பட்னா பட்னா பட்னா 1912
சண்டிகர் சண்டிகர்[2] சண்டிகர் 1966
சத்தீஸ்கர் ராய்ப்பூர் ராய்ப்பூர் பிலாஸ்பூர் 2000
தாத்ரா மற்றும் நகர் அவேலி சில்வாசா மும்பை 1941
தாமன், தியு தமன் மும்பை 1987
தில்லி தேசியத் தலைநகரப் பிரதேசம் தில்லி தில்லி தில்லி 1952
கோவா பணஜி[3] பொர்வோரிம் மும்பை 1961
குஜராத் காந்திநகர் காந்திநகர் அகமதாபாத் 1970 (1960-1970)
அரியானா சண்டிகர் சண்டிகர் சண்டிகர் 1966
இமாச்சலப் பிரதேசம் சிம்லா சிம்லா சிம்லா 1948
சம்மு காசுமீர்  ஸ்ரீநகர் (S)

 சம்மு (W)

 ஸ்ரீநகர் (S)

 சம்மு (W)

ஸ்ரீநகர் 1948
ஜார்கண்ட் ராஞ்சி ராஞ்சி ராஞ்சி 2000
கர்நாடகா பெங்களூரு பெங்களூரு பெங்களூரு 1956 மைசூர்
கேரளா திருவனந்தபுரம் திருவனந்தபுரம் எர்ணாகுளம் 1956
இலட்சத்தீவுகள் கவரத்தி எர்ணாகுளம் 1956
மத்தியப் பிரதேசம் போபால் போபால் ஜபல்பூர் 1956 நாக்பூர்[4] (1861-1956)
மகாராஷ்டிரா மும்பை[5]

 நாக்பூர் (W/2nd)[6]

 மும்பை (S+B)

 நாக்பூர் (W)[7]

மும்பை 1818
1960
மணிப்பூர் இம்பால் இம்பால் குவஹாத்தி 1947
மேகாலயா ஷில்லாங் ஷில்லாங் குவஹாத்தி 1970
மிசோரம் அய்சால் அய்சால் குவஹாத்தி 1972
நாகலாந்து கோகிமா கோகிமா குவஹாத்தி 1963
ஒரிசா புவனேசுவர் புவனேசுவர் கட்டக் 1948 கட்டக் (1936-1948)
புதுச்சேரி புதுச்சேரி புதுச்சேரி சென்னை 1954
பஞ்சாப் சண்டிகர் சண்டிகர் சண்டிகர் 1966   லாகூர் [8] (1936-1947)

 சிம்லா (1947-1966)

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் சோத்பூர் 1948
சிக்கிம் கேங்டாக்[9] கேங்டாக் கேங்டாக் 1975
தமிழ்நாடு சென்னை[10] சென்னை சென்னை 1956
திரிபுரா அகர்தலா அகர்தலா குவஹாத்தி 1956
உத்தரப்பிரதேசம் லக்னௌ லக்னௌ அலகாபாத் 1937
உத்தரகண்ட் தேராதூன்[11] தேராதூன் நைனித்தால் 2000
மேற்கு வங்கம் கொல்கத்தா கொல்கத்தா கொல்கத்தா 1947

குறிப்புகள்

  1. ஷில்லாங் was the joint capital of மேகாலயா and அசாம் in 1971, after மேகாலயா split from அசாம்.
  2. சண்டிகர் is the capital of the states of பஞ்சாப் and அரியானா, and is a Union Territory, separate from the two states.
  3. பணஜி was the capital of கோவா from 1843 when it was ruled by the போர்த்துகீசியம்.
  4. நாக்பூர் was the capital of Central Provinces and Berar which was a province from 1861 until 1950. It became the major constituent of மத்தியப் பிரதேசம், after it was formed in 1950. நாக்பூர் remained the capital of the new state. In 1956, Berar (Vidarbha) was separated from மத்தியப் பிரதேசம், and merged with the Bombay State. நாக்பூர் thus lost the status of a capital city. In 1960, under the நாக்பூர் pact, நாக்பூர் became the second capital of மகாராஷ்டிரா.
  5. மும்பை (Bombay) was the capital of Bombay Presidency which was a province until 1950. After that it became the capital of Bombay State, which was split into குஜராத் and மகாராஷ்டிரா in 1960.
  6. In 1960, under the நாக்பூர் pact, நாக்பூர் became the second capital of மகாராஷ்டிரா. Although an official notification to this effect was only given in 1988. The இந்தியா yearbook of the government of இந்தியா still does not mention நாக்பூர், being either the second or winter capital of மகாராஷ்டிரா.
  7. Under the நாக்பூர் pact, one of the preconditions for Vidarbha joining the state of Maharastra was that, at least one of the legislative sessions every year should be held in நாக்பூர். This session is supposed to specially deal with Vidarbha's problems.
  8. Lahore was the capital of பஞ்சாப் when the state was created in 1936. It is now a part of பாக்கிஸ்தான்.
  9. கேங்டாக் has been the capital of சிக்கிம் since 1890. சிக்கிம் joined the இந்தியாn Union in 1975.
  10. சென்னை (Madras) was the capital of the Madras Presidency since 1839, which was redrawn as தமிழ்நாடு in 1956.
  11. தேராதூன் is the provisional capital of Uttaranchal. The town of Gairsen is being built as the state's new capital.ஒரிசா's previous name was kalinga

பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான ஒரே தலைநகராக சண்டிகர் உள்ளது.

மூலம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.