மக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கணிக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு:

இந்தியா மக்களடர்த்தி
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை

இந்தியாவின் மொத்தப் பரப்பளவு 32,87,240 ச.கி.மீ (12,69,210.5 ச.மை)α. மக்கள்தொகை அடர்த்தி முழு எண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2001ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை : 1,028,737,436. (கூடுதலாக மதிப்பிடப்பட்ட 127,108 சேனாபதி மாவட்டம், மணிப்பூர்)[1]

நிலை இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் மக்கள் தொகை %[2] கிராமப்புற மக்கள்தொகை[3] நகர்ப்புற மக்கள்தொகை[3] பரப்பளவு ச.கி.மீ.[4] அடர்த்தி (சதுர கிலோமீட்டருக்கு) பரப்பளவு ச.மை அடர்த்தி (சதுர மைலுக்கு) பால் விகிதம்
1 உத்தரப்பிரதேசம் 193,977,661 16.16% 131,658,339 34,539,582 240,928 690 93,022.8 1,787 898
2 மகாராஷ்டிரா 110,878,627 9.42% 55,777,647 41,100,980 307,713 315 118,808.7 815 922
3 பீகார் 102,998,509 8.07% 74,316,709 8,681,800 94,163 881 36,356.5 2,283 1000
4 மேற்கு வங்கம் 90,176,197 7.79% 57,748,946 22,427,251 88,752 903 34,267.3 2,340 934
5 ஆந்திரப் பிரதேசம் 82,210,007 7.41% 55,401,067 20,808,940 275,045 277 106,195.5 718 978
6 தமிழ்நாடு 62,405,679 6.07% 34,921,681 27,483,998 130,058 480 50,215.7 1,243 987
7 மத்தியப் பிரதேசம் 60,348,023 5.87% 44,380,878 15,967,145 308,245 196 119,014.1 507 919
8 ராஜஸ்தான் 56,507,188 5.49% 43,292,813 13,214,375 342,239 165 132,139.2 428 921
9 கர்நாடகா 52,850,562 5.14% 34,889,033 17,961,529 191,791 276 74,050.9 714 965
10 குஜராத் 50,671,017 4.93% 31,740,767 18,930,250 196,024 258 75,685.3 669 920
11 ஒரிசா 36,804,660 3.58% 31,287,422 5,517,238 155,707 236 60,118.8 612 972
12 கேரளா 31,841,374 3.10% 23,574,449 8,266,925 38,863 819 15,005.1 2,122 1,058
13 ஜார்கண்ட் 26,945,829 2.62% 20,952,088 5,993,741 79,714 338 30,777.7 875 941
14 அசாம் 26,655,528 2.59% 23,216,288 3,439,240 78,438 340 30,285.1 880 935
15 பஞ்சாப் 24,358,999 2.37% 16,096,488 8,262,511 50,362 484 19,444.9 1,253 876
16 அரியானா 21,144,564 2.06% 15,029,260 6,115,304 44,212 478 17,070.3 1,239 861
17 சத்தீஸ்கர் 20,833,803 2.03% 16,648,056 4,185,747 135,191 154 52,197.5 399 989
18 சம்மு காசுமீர் 10,143,700 0.99% 7,627,062 2,516,638 222,236 46 85,805.8 118 892
19 உத்தரகண்ட் 8,489,349 0.83% 6,310,275 2,179,074 53,483 159 20,649.9 411 962
20 இமாச்சலப் பிரதேசம் 6,077,900 0.59% 5,482,319 595,581 55,673 109 21,495.5 283 968
21 திரிபுரா 3,199,203 0.31% 2,653,453 545,750 10,486 305 4,048.7 790 948
22 மேகாலயா 2,318,822 0.23% 1,864,711 454,111 22,429 103 8,659.9 268 972
23 மணிப்பூர்β 2,166,788 0.21% 1,590,820 575,968 22,327 97 8,620.5 251 974
24 நாகலாந்து 1,990,036 0.19% 1,647,249 342,787 16,579 120 6,401.2 311 900
25 கோவா 1,347,668 0.13% 677,091 670,577 3,702 364 1,429.4 943 961
26 அருணாச்சலப் பிரதேசம் 1,097,968 0.11% 870,087 227,881 83,743 13 32,333.4 34 893
27 மிசோரம் 888,573 0.09% 447,567 441,006 21,081 42 8,139.4 109 935
28 சிக்கிம் 540,851 0.05% 480,981 59,870 7,096 76 2,739.8 197 875
யூ.பி.1 புதுச்சேரி 974,345 0.09% 325,726 648,619 479 2,034 184.9 5,268 1,001
யூ.பி.2 சண்டிகர் 900,635 0.09% 92,120 808,515 114 7,900 44.0 20,462 777
யூ.பி.3 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 356,152 0.03% 239,954 116,198 8,249 43 3,185.0 112 846
யூ.பி.4 தாத்ரா மற்றும் நகர் அவேலி 220,490 0.02% 170,027 50,463 491 449 189.6 1,163 812
யூ.பி.5 தாமன், தியு 158,204 0.02% 100,856 57,348 112 1,413 43.2 3,658 710
யூ.பி.6 இலட்சத்தீவுகள் 60,650 0.01% 33,683 26,967 32 1,895 12.4 4,909 948
யூ.பி.7 தில்லி 13,850,507 1.35% 944,727 12,905,780 1,483 9,340 572.6 24,189 821
மொத்தம் இந்தியா 1,206,610,328 100.00% 742,490,639 286,119,689 3,287,240 313 1,269,210.5 810 933

மேற்கோள்கள்

  1. "India at a glance: Population". Government of India (2001). Census of India. பார்த்த நாள் 2009-04-17.
  2. "Ranking of States and Union territories by population size : 1991 and 2001". Government of India (2001) 5–6. Census of India. பார்த்த நாள் 2008-12-12.
  3. "Population". Government of India (2001). Census of India. பார்த்த நாள் 2008-10-26.
  4. "Area of India/state/district". Government of India (2001). Census of India. பார்த்த நாள் 2008-10-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.