இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்

இது மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் பிரதேசங்களின் பட்டியலாகும். இது 2008 மேகாலயா மனித வளர்ச்சி அறிக்கையிலிருந்து பெறப்பட்டள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் 2005 ஆண்டுக்கானவை.

மனித வளர்ச்சிச் சுட்டெண் வரிசையில் இந்திய மாநிலங்களிலேயே கேரளம் முதலாவதாகவும், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலாவதாகவும் உள்ளன.

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை
ம.வ.சுவின் இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் வரைபடம்.
  0.900–0.949
  0.850–0.899
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  தகவலில்லை
தரவரிசை மாநில/பிரதேசம் ம.வ.சு (2005 தகவல்)
அதிக மனித வளர்ச்சி
1கேரளம்0.920
2சண்டிகர்0.814
நடுத்தர மனித வளர்ச்சி
3இலட்சத்தீவுகள்0.796
4மிசோரம்0.790
5தில்லி0.789
6கோவா (மாநிலம்)0.779
7நாகாலாந்து0.770
8அந்தமான் நிக்கோபார் தீவுகள்0.766
9தமன் தியூ0.754
10பாண்டிச்சேரி0.748
11மணிப்பூர்0.707
12மகாராட்டிரம்0.689
13சிக்கிம்0.684
14இமாசலப் பிரதேசம்0.681
15பஞ்சாப்0.679
16தமிழ்நாடு0.675
17அரியானா0.644
18உத்தராகண்டம்0.628
19மேற்கு வங்காளம்0.625
20குசராத்0.621
21தாத்ரா மற்றும் நகர் அவேலி0.618
22அருணாசலப் பிரதேசம்0.617
-மொத்த இந்தியா0.612
23திரிபுரா0.608
24சம்மு காசுமீர்0.601
25கர்நாடகம்0.600
26மேகாலயா0.585
27ஆந்திரப் பிரதேசம்0.572
28இராச்சசுத்தான்0.537
29அசாம்0.534
30சத்தீசுக்கர்0.516
31சார்க்கண்ட்0.513
குறைந்த மனித வளர்ச்சி
32உத்தரப் பிரதேசம்0.490
33மத்தியப் பிரதேசம்0.488
34ஒரிசா0.452
35பீகார்0.449

மாற்ற ஆய்வு

முந்தய இந்திய மனித வளர்ச்சி சுட்டெண் ஆய்வறிக்கையுடன் 2005 ஆய்வறிக்கையை ஒப்பிடுகையில் இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறம் அடைந்துள்ளன என்பது புலனாகிறது.

Legend

அதிக மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.850–0.899
  0.800–0.849

நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549

குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண்

  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  0.250–0.299
  ≤0.250
  புள்ளிவிவரம் கிடைக்கவில்லை

References

    இவற்றையும் காண்க

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.