இசையமைப்பாளர்களின் பட்டியல்

இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்

1930களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973

1940களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963
கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992
எம். எஸ். விஸ்வநாதன் பணம் (இராமமூர்த்தியுடன்)
1945 - தற்போது
சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952
சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990

1950களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004
வேதா மர்ம வீரன் 1956 - 1971
ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989

1960களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது
வி. குமார் நாணல் 1965 - 1976
டி. கே. ராமமூர்த்தி பணம் (விசுவநாதனுடன்)
சாது மிரண்டால்
1966 - 1986
குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008

1970களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது
சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010
கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது

1980களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - தற்போது
வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது
'சம்பத்செல்வம்ஓடங்கள்இசையமைப்பாளர்1986.தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது
எஸ். ஏ. ராஜ்குமார் சின்னப்பூவே மெல்லப்பேசு 1987 - தற்போது
எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007
ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது
கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது
தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது
வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது

1990களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது
எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது
மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது
ஆதித்யன் அமரன் 1992 - தற்போது
ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது
கார்த்திக் ராஜா பாண்டியன் (ஒரு பாடல்)
மாணிக்கம்
1992 - தற்போது
சிற்பி கோகுலம் 1993 - தற்போது
மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002
சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது
யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் (திரைப்படம்) 1997 - தற்போது
பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது
பரணி பெரியண்ணா 1999 - தற்போது

2000களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது
தினா அன்னை 2000 - தற்போது
ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது
மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது
சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது
பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது
ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது
ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது
டி. இமான் தமிழன் 2002 - தற்போது
தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது
ஏ. ஆர். ரிஹானா மச்சி 2004 - தற்போது
ஜோசுவா ஸ்ரீதர் காதல் 2004 - தற்போது
விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது
நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது
பவதாரிணி அமிர்தம் 2006 - தற்போது
சுந்தர் சி பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது
கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது
ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது
தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது
யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது
பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது
எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது
அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது
வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது
எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது
வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது
கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது
போபோ சசி குளிர் 100 2009 - தற்போது
எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது
சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது
சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது

2010களில்

இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம்
குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது
தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது
என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது
கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது
ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது
விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது
அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது
சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது
ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது
சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது
சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது
பேரரசு திருத்தணி 2012 - தற்போது
நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது
சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது
ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போது
ஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது
சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது
சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது
அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது
விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போது
தர்புகா சிவா கிடாரி (2016 திரைப்படம்) 2015- தற்போது வரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.