அமரன்
அமரன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராஜேசுவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிறைசூடன், வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார்.
அமரன் | |
---|---|
இயக்கம் | கே. ராஜேஸ்வர் |
தயாரிப்பு | கே. ராஜேஸ்வர் |
கதை | கே. ராஜேஸ்வர் |
இசை | ஆதித்யன் விஸ்வ குரு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ரகு பாபு |
கலையகம் | அனலக்சுமி பிலிம்ஸ் |
விநியோகம் | அனலக்சுமி பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 15, 1992 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.