சுக்ரன்
சுக்ரன் 18 பிப்ரவரி 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் இத்திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
சுக்ரன் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | விஜய் (நடிகர்) ரவி கிருஷ்ணா அனிதா சிறீமன் நாசர் (நடிகர்) ரம்பா |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 18, 2005 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜய் - சிறப்புத் தோற்றம்
- ரவி கிருஷ்ணா - ரவி சங்கர்
- நடாசா - சந்தியா
- நாசர் (நடிகர்) - ரவியின் தந்தை
- விஜயன்
- ராசன் பி. தேவ்
- சிறீமன்
- நளினி
- சீதை
- சகீலா
- ரம்பா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.