சிறீமன்

சிறீமன் இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான பிரகாசு ரெட்டியின் மகன் இவர்.

சிறீமன்
பிறப்புகே. சீனவாச ரெட்டி
ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சிறீமன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000-தற்போது

வரலாறு

சிறீமன் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். இவருடைய தந்தை பிரகாசு ரெட்டி பிரபல துணை நடன இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1]

திரைப்படங்கள்

YearFilmLanguageRoleNotes
1994புதிய மன்னர்கள்தமிழ்
1997லவ் டுடேதமிழ்ரவி
1998நிலவே வாதமிழ்
1999நெஞ்சினிலேதமிழ்
1999சேதுதமிழ்
2000வல்லரசு (திரைப்படம்)தமிழ்ரகீம்
2001தீனா (திரைப்படம்)தமிழ்
2001வாஞ்சிநாதன் (திரைப்படம்)தமிழ்
2001அசோகவனம்தமிழ்மது
2001பிரண்ஸ்தமிழ்கௌதம்
2001கிருஷ்ணா கிருஷ்ணாதமிழ்
2001நரசிம்மாதமிழ்
2001[[காற்றுக்கென்ன வேலி]தமிழ்
2001மனதைத் திருடிவிட்டாய்தமிழ்அசோக்
2001தவசிதமிழ்தஙகராசு
2002பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்)தமிழ்
2002சேசுதெலுங்கு
2002சப்தம்தமிழ்
2002சிறீதமிழ்
2002பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்அனுமத் ரெட்டி
2002எங்கே எனது கவிதைதமிழ்
2002ஜெயாதமிழ்
2003வசீகராதமிழ்
2003சொக்கத்தங்கம் (திரைப்படம்)தமிழ்
2003நள தமயந்திதமிழ்பத்ரி
2003தென்னவன்தமிழ்
2003ராமச்சந்திராதமிழ்
2003தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்
2003திவான்தமிழ்
2003காதல் கிறுக்கன்தமிழ்
2004இன்றுதமிழ்ரிச்சர்ட்
2004ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழ்Dilli
2004குடைக்குள் மழைதமிழ்
2005சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சுதமிழ்
2005தக திமி தாதமிழ்
2005உணர்ச்சிகள் (திரைப்படம்)தமிழ்
2005துள்ளும் காலம்தமிழ்
2005சுக்ரன் (திரைப்படம்)தமிழ்
2006இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)தமிழ்தளபதி அங்கமுத்து
2006நெஞ்சிருக்கும் வரைதமிழ்
2007போக்கிரி (திரைப்படம்)தமிழ்சரவணன்
2007தூவானம்தமிழ்
2007நம் நாடுதமிழ்
2007வேகம்தமிழ்
2007அழகிய தமிழ்மகன்தமிழ்சக்தி
2008சில நிமிடங்களில்தமிழ்
2008அரசாங்கம்தமிழ்
2008பாண்டிதமிழ்ராஜாபாண்டி
2008நல்ல பொண்ணு கெட்டப் பையன்தமிழ்ஆனந்த்
2008நாயகன்தமிழ்விஸ்வனாத்
2008பத்து பத்துதமிழ்
2008ஏகன் (திரைப்படம்)தமிழ்
2009இளம்புயல்தமிழ்
2009Villuதமிழ்Max
2009சற்று முன் கிடைத்த தகவல்தமிழ்
2009தோரனைதமிழ்
2009பட்டையக் கிளப்புதமிழ்
2009ஆறுமனமேதமிழ்
2009உன்னைப்போல் ஒருவன்தமிழ்அரவிந்த் பாபு
2010சுறாதமிழ்தண்டபாணி
2010மண்டபம்தமிழ்
2010மன்மதன் அம்பு (திரைப்படம்)தமிழ்
2011காஞ்சனாதமிழ்
2011அடுத்ததுதமிழ்
2011வெடிதமிழ்சீமாச்சு என்கிற சீனிவாசன்
2011வேலூர் மாவட்டம் (திரைப்படம்)தமிழ்
2011சதுரங்கம்தமிழ்
2011ஆனந்த தொல்லைதமிழ்
2011நானே வருவேன்தமிழ்
2011நான் அவள் அதுதமிழ்தாமதம்
2012[[பில்லா 2 (திரைப்படம்)]|பில்லா 2]]தமிழ்
2012ரீபெல்தெலுங்கு
2013சமர்தமிழ்ஜெயக்குமார்
2013நய்யாண்டி (திரைப்படம்)தமிழ்

ஆதாரம்

வெளி இணைப்பு


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.