தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)
தாயுமானவன் 2013 ஆம் ஆண்டு, ஜுலை 15ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நாடகத் தொடர். இந்த தொடரில் மகேஸ்வரி, கல்யாணி, மதுமில்லா, ஜென்னிபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தாயுமானவன் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | கதிர் |
நடிப்பு | மகேஸ்வரி, கல்யாணி, ஜென்னிபர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இயல்கள் | 288 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 15 சூலை 2013 |
இறுதி ஒளிபரப்பு | 5 செப்டம்பர் 2014 |
கதை சுருக்கம்
ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை.
நடிகர்கள்
- மதியழகன்
- மகேஸ்வரி
- கல்யாணி
- ஜெனிஃபர்
- மதுமில்லா
- சுஜித்ரா
- அன்வர்
- குயிலி
- ராஜசேகர்
- கமல்
மற்றும் பலர்.
இவற்றை பார்க்க
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.