ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும் இந்தப் பெயரிலேயே கர்நாடக இச்சைப்பாடகராக மேடேயேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம் ஆரோக்யதின்னு ஹனிகாரம் (2014) படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவராவார்.[1]

ஷான் ரோல்டன்
பிறப்புசென்னை

வாழ்க்கை

இராகவேந்திரனின் பெற்றோர் மிருதங்கக் கலைஞரான ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் மற்றும் பத்மா ஆகியோராவர். இவரின் தாயாரான பத்மா தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் ஆவார். தாத்தாவின் பெயரான சாண்டில்யன் என்பதை சான் என சுருக்கிக்கொண்டுள்ளார்.[2] இவர் ஒரு பக்கம், கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராக உள்ளார்.[3]

திரையிசையில்

இசைக்கலைஞராக

ஆண்டு
தமிழ் மலையாளம் குறிப்பு
2014 வாயை மூடி பேசவும்

சம்சாரம்

ஆராக்யதினு
ஹானிகாரம்

சதுரங்க வேட்டை
முண்டாசுப்பட்டி
ஆடாம ஜெயிச்சோமடா
2015 144
2016 ஜோக்கர் Album Launched on April 20, 2016

பாடகராக

ஆண்டு படம் பாடல்
2014 ஜிகர்தண்டா ஹோ ஹா
2014 குக்கூ மனசுல

சூறக் காத்தே

2014 குக்கூ பொட்ட புள்ள
2015 நானும்

ரௌடிதான்

கண்ணானக்

கண்ணே

2016 இறுதிச்சுற்று
வா மச்சானே
ஜில் ஜங் ஜக் ரெட் ரோட் உ
ஒரு நாள்

கூத்து

அடியே

அழகே

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.