யுத்தம் செய்
யுத்தம் செய், மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
யுத்தம் செய் | |
---|---|
![]() | |
இயக்கம் | மிஷ்கின் |
தயாரிப்பு | கல்பாத்தி எஸ்.அகோரம் |
கதை | மிஷ்கின் |
இசை | கே |
நடிப்பு | சேரன் ஒய். ஜி. மகேந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணன் ஜெயப்பிரகாசு தீபா ஷா மாணிக்க விநாயகம் |
ஒளிப்பதிவு | சத்யா |
படத்தொகுப்பு | காகின் |
கலையகம் | Lonewolf Productions |
விநியோகம் | ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | பிப்ரவரி 4, 2011 |
ஓட்டம் | 150 Minutes |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
விமரிசனம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.