அனுராதா ஜெயரத்தின
திசாநாயக்க முதியன்சே அனுராத லங்கா பிரதீப் ஜெயரத்தின (ஆங்கிலம்:Dissanayake Mudiyanse Anuradha Lanka Pradeep Jayaratne (பிறப்பு 22 டிசம்பர் 1985)) என்பவர் இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவின் மகனாவார்.
அனுராதா ஜெயரத்தின Anuradha Jayaratne நா.உ | |
---|---|
கண்டி மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 ஆகத்து 2015 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 22, 1985 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி, கண்டி திரிநிட்டி கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | பௌத்தம் |
இணையம் | http://anuradhajayaratne.com |
இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 93, 567 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]
மேற்கோள்கள்
- Ranil tops with over 500,000 votes in Colombo
- "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
- "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.