எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பவர் முக்கிய எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்குபவர் ஆவார். இக்கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் அரசில் அங்கம் வகிக்காத மிகப் பெரும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும் கட்சியின் தலைவர் ஆவார். இப்பதவி பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒரு பொதுவான அரசியல் பதவியாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்
| |
---|---|
பதவிக் காலம் | அரசில் அங்கம் வகிக்காத முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் |
![]() |
இக்கட்டுரை இலங்கை அரசியலும் அரசும் தொடரின் ஒரு பகுதி |
அரசமைப்பு |
|
நீதித்துறை |
அரசியல் கட்சிகள் |
வெளியுறவு
|
தொடர்புள்ள பக்கங்கள்
|
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் (1947–இன்று)
அரசுத்தலைவராகவோ அல்லது பிரதமர்களாகவோ பதவியில் இருந்தவர்கள் சாய்வெழுத்தில் தரப்பட்டிருக்கிறது.
பிரதிநிதிகள் சபை (1947–1972)
# | தலைவர் | அரசியல் கட்சி | பதவிக் காலம் | |
---|---|---|---|---|
1 | ![]() |
என். எம். பெரேரா | லங்கா சமசமாஜக் கட்சி | 1947–1952 |
2 | ![]() |
சாலமன் பண்டாரநாயக்கா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1952–1956 |
(1) | ![]() |
என். எம். பெரேரா | லங்கா சமசமாஜக் கட்சி | 1956–1959 |
3 | ![]() |
சி. பி. டி. சில்வா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1960 |
4 | டட்லி சேனாநாயக்க | ஐக்கிய தேசியக் கட்சி | 1960–1964 | |
5 | ![]() |
சிறிமாவோ பண்டாரநாயக்கா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1965–1970 |
6 | ![]() |
ஜே. ஆர். ஜெயவர்தனா | ஐக்கிய தேசியக் கட்சி | 1970–1972 |
தேசிய அரசுப் பேரவை (1972–1978)
# | தலைவர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
(6) | ![]() |
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா | ஐக்கிய தேசியக் கட்சி | 1972–1977 |
7 | ![]() |
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 1977–1978 |
நாடாளுமன்றம் (1978–இன்று)
# | தலைவர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
(7) | ![]() |
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 1978–1983 |
8 | அனுரா பண்டாரநாயக்கா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1983–1988 | |
(5) | ![]() |
சிறிமாவோ பண்டாரநாயக்கா | இலங்கை சுதந்திரக் கட்சி | 1989–1994 |
9 | ![]() |
காமினி திசாநாயக்கா | ஐக்கிய தேசியக் கட்சி | 1994 |
10 | ![]() |
ரணில் விக்கிரமசிங்க | ஐக்கிய தேசியக் கட்சி | 1994–2001 |
11 | ![]() |
இரத்தினசிறி விக்கிரமநாயக்க | இலங்கை சுதந்திரக் கட்சி | 2001 |
12 | ![]() |
மகிந்த ராசபக்ச | இலங்கை சுதந்திரக் கட்சி | 2001–2004 |
(10) | ![]() |
ரணில் விக்கிரமசிங்க | ஐக்கிய தேசியக் கட்சி | 22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015 |
13 | ![]() |
நிமல் சிரிபால டி சில்வா | இலங்கை சுதந்திரக் கட்சி | 16 சனவரி 2015 – 26 சூன் 2015 |
14 | ![]() |
இரா. சம்பந்தன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 03 செப்டம்பர் 2015 - இன்று |
மேற்கோள்கள்
- Parliament of Sri Lanka - Handbook of Parliament, எதிர்க்கட்சித் தலைவர்கள்
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.