இலங்கையின் அரசியல் கட்சிகள்

இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன.

This article is part of a series on the
politics and government of
இலங்கை

கூட்டணிகள்

நாடாளுமன்றக் கூட்டணிகள்

கூட்டணி
சின்னம்/
கொடி
உறுப்பினர்கள்
அமைப்பு
தலைவர்
நாஉ
சனநாயகத் தேசியக் கூட்டணிTrophyசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் தமிழ் காங்கிரஸ்
2010சரத் பொன்சேகா7
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஎதுவுமில்லை
(இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டி)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி)
இலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழீழ விடுதலை இயக்கம்
2001இரா. சம்பந்தன் நாஉ13
ஐக்கிய தேசிய முன்னணிஎதுவுமில்லை
(ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சில்லத்தில் போட்டி)
தேசிய அபிவிருத்தி முன்னணி
நமது தேசிய முன்னணி
ஐக்கிய தேசியக் கூட்டணி
ஐக்கிய தேசியக் கட்சி
2001
2009 (மீள உருவாக்கம்)
ரணில் விக்கிரமசிங்க நாஉ42
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(சிங்களம்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி)
வெற்றிலை
அகில இலங்கை முசுலிம் காங்கிரசு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிரஜைகள் முன்னணி
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
சனநாயக இடது முன்னணி
தேச விமுக்தி மக்கள் கட்சி (தேசிய விடுதலை மக்கள் கட்சி)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
ஜாதிக எல உறுமய
தேசிய சுதந்திர முன்னணி
லங்கா சமசமாஜக் கட்சி
லிபரல் கட்சி
மகாஜன எக்சத் பெரமுன
தேசிய காங்கிரஸ்
தொழிலாளர் தேசிய ஒன்றியம்
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
மக்கள் விடுதலை ஐக்கியத்துக்கான முன்னணி
ருகுணு மக்கள் கட்சி
சிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி
இலங்கை சுதந்திரக் கட்சி
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
இலங்கை தேசிய முன்னணி
இலங்கை மக்கள் கட்சி
இலங்கை முன்னேற்ற முன்னணி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
ஐக்கிய தேசியக் கட்சி (சனநாயக அணி)
மலையக மக்கள் முன்னணி
தொழிலாளர் விடுதலை முன்னணி
2003அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச163

மேலதிக-நாடாளுமன்றக் கூட்டணிகள்

கூட்டணி
சின்னம்
உறுப்பினர்கள்
நிறுவல்
தலைவர்
இடது முன்னணி
(முன்னாள் புதிய இடது முன்னணி)
(இடது விடுதலை முன்னணி)
குடைஇலங்கை சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு)
தேசிய சனநாயக இயக்கம்
நவ சமசமாசக் கட்சி
புதிய சனநாயகக் கட்சி
1998விக்கிரமபாகு கருணாரத்தின
சனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
(தமிழ் சனநாயக தேசியக் கூட்டணி)
பித்தளை விளக்குசனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி)
தமிழர் விடுதலைக் கூட்டணி
வீரசிங்கம் ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
ஈருருளிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்2010கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முக்கிய கூட்டணிகளுடனான கூட்டணிகள்

கூட்டணி
சின்னம்
உறுப்பினர்கள்
நிறுவல்
தலைவர்
மக்கள் கூட்டணி
(சிங்களம்: ஜனதா சந்தானய)
கதிரை1994
சோசலிசக் கூட்டணிகளிமண் விளக்குஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
சனநாயக இடது முன்னணி
தேச விமுக்தி மக்கள் கட்சி
லங்கா சமசமாஜக் கட்சி
இலங்கை மகாசன கட்சி
அனைத்து உறுப்பினர்களும் ஐமசுகூ உறுப்பினர்கள்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.