வழக்கறிஞர்

ஒரு வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்." [1].

வழக்கறிஞர்
19 ஆம் நூற்றாண்டின் வழக்கறிஞர்கள் ஓவியம்.
தொழில்
பெயர்கள் வழக்கறிஞர், சட்ட வல்லுனர், சட்ட ஆலோசகர், சொலிசிட்டர் , வக்கீல்.
வகை தொழில்
செயற்பாட்டுத் துறை சட்டம், வணிகம்
விவரம்
தகுதிகள் பகுப்பாய்வு திறன்
நுணுக்கமான சிந்தனை திறன்
சட்ட அறிவு
சட்ட ஆராய்ச்சி மற்றும் சட்ட எழுதுவதில் தேர்ச்சி
தேவையான கல்வித்தகைமை see தொழில்முறை தேவைகள்
தொழிற்புலம் நீதிமன்றம், அரசாங்கம், தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்பு, சட்ட உதவி
தொடர்புடைய தொழில்கள் நீதிபதி, அரசு வழக்கறிஞர், சட்டம் எழுத்தர், சட்ட பேராசிரியர்

மேற்கோள்கள்

  1. Henry Campbell Black, Black's Law Dictionary, 5th ed. (St. Paul: West Publishing Co., 1979), 799.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.