2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்பது 2019 ஆம் ஆண்டு அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்த நடிகர் நடிகைகளை கௌரவிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி ஆகும். இந்த விருது விழாவின் நடப்பு ஆண்டு விருதுகளுக்கான கோப்பைகளும், பிரிவுகளும் ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் தெற்கு களஸ்டர் தலைவர் சிஜு பிரபாகரன், ஜீ தமிழ் நிகழ்ச்சி தலைவர் தமிழ்தாசன், நடிகை பிரியா ராமன், சின்னத்திரை நடிகர்கள் ஸ்ரீகுமார், புவி, தொகுப்பாளினி அர்ச்சனா, தொகுப்பாளர் தீபக், பாடகர் ஸ்ரீநிவாஸ், மற்றும் சின்னத்திரை நடிகைகள் ரச்சித்தா மகாலட்சுமி, அஸ்வினி, ரேஷ்மா மற்றும் ஆயிஷா ஆகியோர் முனிலையில் அறிவிக்கப்பட்டது.[1]
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | அக்டோபர் 6, 2019 | |||
இடம் | ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை | |||
நடத்துனர் | ||||
|
இந்த விருது வழங்கும் விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 2019 அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ளது.
வாக்கு பதிவு
நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குச் சம்மந்தப்பட்ட எண்களுக்கு தொடர்வு கொள்வதன் மூலம் அல்லது ஜீ5 செயலி / வலைதளத்திலுள்ள ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் மைக்ரோசைட்டில் வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கூடுதலாக, செப்டம்பர் 18 தொடங்கி சேலம், திண்டுக்கல், கடலூர், தேனி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்குப் பயணிக்கும் ஜீ தமிழ் கேண்டர் வாகனங்களிலும் நேரடியாக வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பரிந்துரைகள் மற்றும் வெற்றியாளர்கள்
தொடர்கள்
விருப்பமான தொடர் | சிறந்த தொடர் |
---|---|
விருப்பமான கதாநாயகி | விருப்பமான கதாநாயகன் |
|
|
சிறந்த நடிகை | சிறந்த நடிகர் |
|
|
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை | மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் |
|
|
விருப்பமான ஜோடி | சிறப்பு விருது |
|
|
மிகவும் பிரபலமான அம்மா | மிகவும் பிரபலமான அப்பா |
|
|
சிறந்த துணை நடிகை | சிறந்த துணை நடிகர் |
|
|
மிகவும் பிரபலமான மருமகள் | மிகவும் பிரபலமான மாமியார் |
|
|
விருப்பமான எதிர்மறை கதாபாத்திரம் (வில்லி) | சிறந்த எதிர்மறை கதாபாத்திரம் (வில்லி) |
|
|
சிறந்த பெண் நகைச்சுவையாளர் | சிறந்த ஆண் நகைச்சுவையாளர் |
|
|
நிகழ்ச்சிகள்
சிறந்த தொகுப்பாளர்கள் | சிறந்த குழந்தை நட்சத்திரம் |
---|---|
|
|
மேற்கோள்கள்
- "ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்!" (in en). www.cinemainbox.com. https://www.cinemainbox.com/newtvnewsDetails/158.html.