கோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்)
கோகுலத்தில் சீதை என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 4 நவம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாச்சியார்புரம் என்ற தொடரின் நேரத்திற்க்கு பதிலாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சி தொடரான மாட்டே மன்றமு என்ற தெலுங்கு மொழி தொடரின் மறு தயாரிப்பாகும்.
கோகுலத்தில் சீதை | |
---|---|
வகை |
|
எழுத்து | சதிஷ் ராஜன் வசனம் என். ரமண கோபிநாத் |
இயக்கம் | எ. என்.ஜாகிர் உசன் |
நடிப்பு |
|
முகப்பிசைஞர் | ஜிவி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
தயாரிப்பு | லோக வாணி ஆர்.சித்ரா |
தொகுப்பு | அஜி உதிவியாளர் கோ.ஜெகதீப் குமார் |
ஒளிப்பதிவு | பழனிக்குமார் மாணிக்கம் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 4 நவம்பர் 2019 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
இந்த தொடரில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் நந்தா முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்க,[2] இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷா கவுடா என்பவர் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை வசுந்தரா என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் பாரமப்பரியத்தை காப்பாற்றுபவராகவும் குடும்பத்தின் மீது பாசமும் திருமணத்தின் மீது நம்பிக்கையும் உடையவளும் ஆவாள்.
பணக்கார வீட்டு பையனா அர்ஜுன் எதையும் நம்பாதவன் விளையாட்டு தனமும் விரும்பியதை அடையும் குணம் கொண்டவன். இரு வெவ்வேறு குணம் கொண்டவர்கள் எப்படி திருமண பந்தத்தில் இணையப்போகின்றார்கள் என்பது தான் கதை.
நடிகர்கள்
- ஆஷா கவுடா - வசுந்தரா
- நந்தா - அர்ஜுன்
- நளினி
- சுருதி
- வீனா வெங்கடேஷ்
மேற்கோள்கள்
- "Zee Tamil announces new fiction show - Gokulathil Seethai". www.exchange4media.com.
- "மீண்டும் நடிகனானது ஆச்சரியம்தான்! - ‘கோகுலத்தில் சீதை’ நந்தா நேர்காணல்". www.hindutamil.in.
வெளி இணைப்புகள்
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8 மணிக்கு | ||
---|---|---|
Previous program | கோகுலத்தில் சீதை (4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்) |
Next program |
நாச்சியார்புரம் | - |