ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (தொலைக்காட்சித் தொடர்)

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 23ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னையை கொண்ட தொலைக்காட்சி தொடர். இந்த தொடருக்கான கதை இந்தி மொழி தொடரான போதோ பஹு என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.[1][2]

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
வகை குடும்பம்
நாடகம்
எழுத்து நாகியா சுசுந்தரன்
இயக்கம் ஆர். தேவேந்திரன்
திரைக்கதை சந்திரசேகர் சரவணா
நடிப்பு
  • அஷ்வினி
  • புவியரசு
  • சபிதா ஆனந்த்
முகப்பிசைஞர் ஜெய் கிஷன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பு ஷார்ஷா
தொகுப்பு சரவணன்
ஒளிப்பதிவு க. ராஜீ
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஜோனி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 23 ஏப்ரல் 2018 (2018-04-23)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
புற இணைப்புகள்
வலைத்தளம்

இந்த தொடரில் ராசாத்தியாக புதுமுக நடிகை அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக புதுமுக நடிகர் வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இந்த தொடரை இயக்குகிறார்.[3][4]

கதைச் சுருக்கம்

ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.

நடிகர்கள்

  • அஷ்வினி - ராசாத்தி இனியன்
  • வசந்குமார் (2018-2019) → புவியரசு - இனியன்
  • சபிதா ஆனந்த் - செண்பகவல்லி
  • லட்சுமி - மங்கை
  • சுபத்திரா
  • கோவை பாபு
  • அகிலா
  • ஜீவா ரவி
  • ரவி வர்மா
  • விஜய் ஆனந்
  • அழகப்பன்
  • புலி

மறுதயாரிப்பு

இந்த தொடர் மலையாளம் மொழியில் 'சுவாதி நச்சத்திர சோதி' என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஜீ கேரளம் தொலைக்காட்சியில் நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] சிறந்த தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் பரிந்துரை
விருப்பமான கதாநாயகி அஷ்வினி பரிந்துரை
சிறந்த நடிகை பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் வசந்த் பரிந்துரை
சிறந்த அம்மா சபிதா ஆனந்த் பரிந்துரை
சிறந்த அப்பா பிரபு சந்திரன் பரிந்துரை
ரவி வர்மா பரிந்துரை
சிறந்த துணை நடிகை சுபத்திரா பரிந்துரை
சுவாதி பரிந்துரை
சிறந்த துணை நடிகர் ஹேமந்த் பரிந்துரை
சிறந்த மாமியார் லட்சுமி style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
பிந்து பரிந்துரை
சிறந்த மருமகள் அஷ்வினி பரிந்துரை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 9:30 மணிக்கு
Previous program ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
23 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்
Next program
றெக்கை கட்டி பறக்குது மனசு
19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018
-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.