சூப்பர் மாம் 2

சூப்பர் மாம் 2 என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் நவம்பர் 18, 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.[1] இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இணைத்து தொகுத்து வழங்குகின்றார்கள்.[2][3]

இந்த பகுதியில் சின்னத்திரை பிரபலங்கள் அவரது குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர். இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் பல்வேறு போட்டிகள் வைத்து, அதில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்கள் தான் சூப்பர் மாம் என்ற பட்டம் வெல்லுவார்.

போட்டியாளர்கள்

  • சாந்தி - தாரக்
  • அனிஷா - சாஷா
  • காயத்ரி - தருண்
  • நித்யா - போஷிகா
  • சுலபா - சாம்ரித்
  • ஜானகி - மாக்ஷி
  • தேவி - யுவினா
  • நீபா - ஸ்ரேயா
  • ஆர்த்தி - தியோ
  • அகிலா - தனவிருத்திகா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : ஞாயிறு மாலை 8 மணி நிகழ்ச்சி
Previous program சூப்பர் மாம் 2
(17 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
- -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.