பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)

பூவே பூச்சூடவா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 24ஆம் திகதி 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.[1]. இந்த தொடர் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணி தொடக்கம் 8:30 மணிவரை ஒளிபரப்பானது. தற்பொழுது 8 சூலை 2019 முதல் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது

பூவே பூச்சூடவா
வகை காதல்
குடும்பம்
நாடகம்
எழுத்து அமல்ராஜ்
இயக்கம் ஜி. மாணிகண்ட குமார்
நடிப்பு
  • கார்த்திக் வாசுதேவன்
  • ரெஸ்மா
  • உமா பத்மநாதன்
  • மீனாகுமாரி
  • கிருதிகா லட்டு
  • மதன் பாண்டியன்
  • ஷம்மி சுகுமார்
முகப்பிசைஞர் கிரண்
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
செயலாக்கம் எம். சரவணன்
தயாரிப்பு ஸ்ருதி நாராயணன்
ஆயிஷா அப்துல்லா
தொகுப்பு எஸ். அருள்
ஒளிப்பதிவு டி. ரமேஷ்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 24 ஏப்ரல் 2017 (2017-04-24)
இறுதி ஒளிபரப்பு ஆரம்பம்
காலவரிசை
முன் சொல்வதெல்லாம் உண்மை
புற இணைப்புகள்
வலைத்தளம்

இது ஒரு 'வருதினி பரிணயம்' என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பாகும். இந்த தொடரை ஜி. மாணிகண்ட குமார் என்பவர் இயக்க,கார்த்திக் வாசுதேவன், ரெஸ்மா, கிருதிகா லட்டு, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இந்த தொடர் காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த தொடர் ஆகும்.

கதைச்சுருக்கம்

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பஸ் கண்டக்டரின் மகள்களான சக்தி மற்றும் மீனாட்சி. குடுப்பதிற்காக எதையும் செய்பவள். அக்கா மீனாட்சி பணக்கார வீட்டு சுந்தரை காதலிக்க, அக்காவின் திருமணத்திற்காக சுந்தரின் அண்ணா சிவாவை திருமணம் செய்ய வெட்டிய சூழ்நிலை. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

முக்கியகதாபாத்திரம்

  • தினேஷ் → கார்த்திக் வாசுதேவன் - சிவா
    • கோப சுபாவம் கொண்டவன். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான். குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு.
  • ரெஸ்மா - சக்தி
    • ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள்.
  • கிருதிகா லட்டு - மீனாட்சி சுந்தர்
  • மதன் பாண்டியன் - சுந்தர்

துணைக்கதாபாத்திரம்

  • உமா பத்மநாதன் - கோதாவரி
  • யுவராணி → மீனாகுமாரி - சுபத்திரா
  • தனலட்சுமி - அணு
  • ஷாமிலி சுகுமார் - ஐஸ்வர்யா
  • ஸ்ரீதேவி → கிருத்திகா - தாரணி கார்த்திக்
  • கௌசல்யா செந்தாமரை - நாகலட்சுமி
  • சந்தோஷ் - வெங்கட்
  • திவாகர் - ரன்வீர்
  • நித்யலட்சுமி - நந்தினி/கங்கா
  • ராஜா - சுவாமிநாதன்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த தொடர் பூவே பூச்சூடவா பரிந்துரை
சிறந்த ஜோடி தினேஷ் & ரேஸ்மா பரிந்துரை
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[3] சிறந்த தொடர் பூவே பூச்சூடவா பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் பூவே பூச்சூடவா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
விருப்பமான கதாநாயகி ரேஷ்மா பரிந்துரை
விருப்பமான கதாநாயகன் தினேஷ் பரிந்துரை
சிறந்த நடிகை ரேஷ்மா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
சிறந்த நடிகர் தினேஷ் பரிந்துரை
சிறந்த ஜோடி தினேஷ் & ரேஷ்மா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
மதன் & கிருத்திகா பரிந்துரை
சிறந்த அம்மா உமா பத்பநாதன் பரிந்துரை
சிறந்த அப்பா ராஜா பரிந்துரை
சிறந்த துணை நடிகை கிருத்திகா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
தனலட்சுமி பரிந்துரை
சிறந்த துணை நடிகர் மதன் பரிந்துரை
சிறந்த மாமியார் யுவராணி பரிந்துரை
சிறந்த மருமகள் ரேஷ்மா பரிந்துரை
கிருத்திகா பரிந்துரை
சிறந்த வில்லி சாமிலி பரிந்துரை
சிறந்த நகைச்சுவையாளர் கௌசல்யா செந்தாமரை style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

இவற்றை பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா
(8 சூலை 2019 – ஒளிபரப்பில்)
Next program
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
(1 ஏப்ரல் 2019 – 5 சூலை 2019)
-
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா
(25 பெப்ரவரி 2019 – 30 மார்ச் 2019)
Next program
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்
(22 அக்டோபர் 2018 – 22 பெப்ரவரி 2019)
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
(1 ஏப்ரல் 2019 – ஒளிபரப்பில்)
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 8 மணி தொடர்கள்
Previous program பூவே பூச்சூடவா
(24 ஏப்ரல் 2017 – 6 சூலை 2019)
Next program
சொல்வதெல்லாம் உண்மை
(4 ஏப்ரல் 2016 – 21 ஏப்ரல் 2017)
நாச்சியார்புரம்
(8 சூலை 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.