கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள்
கலாட்டா நட்சத்திரா விருதுகள் என்பது 2018 முதல் கலாட்டா.காம் என்ற இணையத்தளம் வழங்கிய விருது விழா நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலிருந்து சிறந்த நடிகர் & நடிகை, சிறந்த வில்லி, சிறந்த ஜோடி போன்ற பல விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு கலாட்டா.காம் என்ற இணையாளத்தின் மூலம் வாக்குகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழா ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் திகதி 2018 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் தீபக் இருவரும் தொகுத்து வழங்கினார்.[1]
கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் | |
வழங்கியவர் | கலாட்டா.காம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | சென்னை தமிழ் நாடு |
முதலாவது விருது | 2018 |
பரிந்துரைகள் மற்றும் வெற்றியாளர்கள்
தொடர்கள்
2019
மேற்கோள்கள்
- "Galatta Nakshatra Awards Promo Zee Tamil" (ta). Galatta Tamil.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.